ரூ.800 கோடியில் பிரமாண்ட மாளிகை: இஷா அம்பானிக்கு கிடைத்த திருமண பரிசு!

India Money Anant Ambani Isha Ambani
By Thiru Jul 12, 2024 11:55 AM GMT
Report

திருமண பரிசாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட மாளிகை குலிதா(Gulita) இன்று மிகப்பெரிய பேசு பொருளாக இருந்து வருகிறது.

இஷா அம்பானிக்கு கிடைத்த திருமண பரிசு 

இஷா அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியின் மகள் ஆவார்.

வெற்றிகரமான தொழிலதிபரும், பேஷன் ஐகானுமான இஷா அம்பானிக்கு 2018ம் ஆண்டு டிசம்பரில் தொழிலதிபர் ஆனந்த் பிரமல் உடன் திருமணம் நடைபெற்றது.

isha-ambani-s-wedding-gift-mumbai-gulita

இந்த திருமணத்தில் இஷா அம்பானியின் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய சுவாதி மற்றும் அஜய் பிரமல் தம்பதி, இஷா மற்றும் ஆனந்த் தம்பதியினருக்கு குலிதா(Gulita) என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான மாளிகையை திருமண பரிசாக வழங்கினார்கள்.

தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும்! ஜப்பானில் புதிய சிரிப்பு சட்டம்: குழப்பத்தில் மக்கள்

தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும்! ஜப்பானில் புதிய சிரிப்பு சட்டம்: குழப்பத்தில் மக்கள்

குலிதா(Gulita)

மும்பையின் செல்வந்தர் பகுதியான வொர்லி பகுதியில் கடல் காட்சியுடன் குலிதா அமைந்துள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான Eckersley O'Callaghan வடிவமைத்த குலிதா மாளிகை, தனித்துவமான வைர வடிவமைப்பைக்  கொண்டுள்ளது.

குலிதா மாளிகை 50,000 சதுர அடி பரப்பளவில், ஐந்து மாடிக் குடியிருப்பு, உயர்ந்த வசதியையும் ஆடம்பரத்தையும் வழங்குகிறது.

isha-ambani-s-wedding-gift-mumbai-gulita

இதில் நிலத்தடி பார்க்கிங், விசாலமான உணவு அறைகள், தனிப்பட்ட கோவில், நீச்சல் குளம், "வைர அறை" மற்றும் பரந்த புல்வெளிகள் உள்ளிட்ட துல்லியமான வசதிகள் உள்ளன.

தொழிலாளியை 4 நாட்கள் இருட்டறையில் அடைத்த நிறுவனம்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தொழிலாளியை 4 நாட்கள் இருட்டறையில் அடைத்த நிறுவனம்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

குலிதாவின் மதிப்பு

இந்த சொத்தை 2012 ஆம் ஆண்டில் பிரமால் குடும்பத்தினர்Hindustan Unilever-யிடம் இருந்து சுமார் $61.2 மில்லியனுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இன்று, அதன் மதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் $100 மில்லியனை எட்டியுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US