கண்ணீரும் கதறலுடன் பிணவறை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள்: கொன்று குவிக்கப்பட்ட 41 பேர்

ISIS Death Democratic Republic of the Congo
By Arbin Jun 18, 2023 11:21 AM GMT
Report

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு படையினர் பாடசாலைக்குள் புகுந்து நடத்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிணவறை நோக்கி படையெடுத்த சம்பவம்

குறித்த சம்பவத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்ற நிலையில், அவர்களின் பெற்றோர்கள் பிணவறை நோக்கி படையெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீரும் கதறலுடன் பிணவறை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள்: கொன்று குவிக்கப்பட்ட 41 பேர் | Isis Killers Massacred Children Uganda School @getty

வெள்ளிக்கிழமை காங்கோ எல்லை அருகே அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் 38 மாணவர்கள் உட்பட 41 பேர்களை கொன்று குவித்துள்ளனர்.

அத்துடன் 6 பேர்களை கடத்தியும் சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், வாள் வெட்டில் கொல்லப்பட்டதாகவும், சிலரை உயிருடன் எரித்தும் கொலைவெறி தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவமானது உகாண்டா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. பாடசாலை விடுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் மாணவர்களின் படுக்கைகளை தீக்கிரையாக்கியுள்ளனர்.

கண்ணீரும் கதறலுடன் பிணவறை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள்: கொன்று குவிக்கப்பட்ட 41 பேர் | Isis Killers Massacred Children Uganda School @getty

உகாண்டா ராணுவத்தினரும் உள்ளூர் பொலிசார் இந்த அட்டூழியத்திற்கு ஐ.எஸ் ஆதரவு ADF அமைப்பினர் என குற்றஞ்சாட்டியுள்ளனர். தாக்குதல் முன்னெடுத்தவர்களை தேடி வருவதாகவும் கடத்தப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விடுதியில் எரித்துக் கொலை

பூட்டப்பட்டிருந்த மாணவர்கள் விடுதியை தீவிரவாதிகள் தீக்கிரையாக்கியுள்ளதால், சடலங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 20 மாணவிகள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், 17 ஆண் மாணவர்கள் தங்களுடைய விடுதியில் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சடலங்கள் பாதுகாக்கப்படும் Bwera பகுதி பிணவறைக்கு கண்ணீர் மற்றும் கதறலுடன் பெற்றோர்கள் படையெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயில் கருகிய சடலங்களை அடையாளம் காணும்பொருட்டு டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கண்ணீரும் கதறலுடன் பிணவறை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள்: கொன்று குவிக்கப்பட்ட 41 பேர் | Isis Killers Massacred Children Uganda School @epa

2010ம் ஆண்டுக்கு பின்னர் உகாண்டாவில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இதுவென கூறுகின்றனர். அப்போது சோமாலியாவை சேர்ந்த அல்-ஷபாப் குழுவால் கம்பாலாவில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 76 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US