நெதன்யாகுவால் அச்சத்தில் இஸ்ரேலிய மக்கள்... வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை

Benjamin Netanyahu Israel Gaza
By Arbin Aug 02, 2025 08:36 PM GMT
Report

இஸ்ரேலில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அந்நாட்டு மக்களிடையே அதிகரித்து வரும் அச்சம் தொடர்பில் உண்மைகள் வெளிவந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்ல பயம்

இஸ்ரேலின் சேனல் 12 என்ற செய்தி ஊடகம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், காஸா போரினால் சர்வதேச சமூகத்தின் எதிர்மறையான அணுகல் மற்றும் விமர்சனங்கள் காரணமாக 56 சதவீத இஸ்ரேலிய மக்கள் இனி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் போகலாம் என்று அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

நெதன்யாகுவால் அச்சத்தில் இஸ்ரேலிய மக்கள்... வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை | Israel Citizens Afraid Of New Survey Reveals

மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் உலகளவில் இஸ்ரேலின் பிம்பத்தில் ஏற்பட்ட தாக்கத்தை இந்த ஆய்வறிக்கை பிரதிபலிக்கிறது.

உலகளாவிய விமர்சனங்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்ல பயப்படுவதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 56 சதவீதம் பேர்கள் கூறியுள்ளனர். காஸா மக்களின் தற்போதைய நிலையால் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு இஸ்ரேலியர்களின் பயணத் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ஆனால், 40 சதவீதம் பேர்கள் தங்களுக்கு அப்படிப்பட்ட கவலை இல்லை என்றும், சர்வதேச விமர்சனங்கள் தங்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக சில நாடுகள் மற்றும் அமைப்புகளால் உருவாக்கபப்ட்டுள்ள BDS இயக்கம் இந்த அச்சத்தை அந்த மக்களிடம் விதைத்துள்ளது. இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் தங்கள் உலகளாவிய பயணங்களை மட்டுப்படுத்தக்கூடும் என்று பல இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.

நெதன்யாகுவால் அச்சத்தில் இஸ்ரேலிய மக்கள்... வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை | Israel Citizens Afraid Of New Survey Reveals

ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி காஸாவில் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலின் கொடூர இராணுவ நடவடிக்கைகளும், இதனால் கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களும் உலகளவில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன.

அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக பல நாடுகள் வாக்களித்தன. இந்தியா போன்ற சில நாடுகள் வாக்களிக்காமல், வழமைக்கு மாறாக இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்தன.

இது தவிர, ஈரான் மற்றும் சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களையும் பல நாடுகள் கண்டித்துள்ளன. இந்த சம்பவங்கள் இஸ்ரேலின் சர்வதேச பிம்பத்தை பாதித்துள்ளன, இது சாதாரண இஸ்ரேலியர்களின் மனநிலையையும் பாதித்துள்ளது.

நெதன்யாகுவால் அச்சத்தில் இஸ்ரேலிய மக்கள்... வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை | Israel Citizens Afraid Of New Survey Reveals

வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே, அமெரிக்க ஆதரவுடன் பிரதமர் நெதன்யாகு காஸாவில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இஸ்ரேல் மக்களில் பெரும்பாலானோர் நம்பத்தொடங்கியுள்ளனர்.

மட்டுமின்றி, உலகளாவிய விமர்சனங்கள் காரணமாக சில நாடுகள் விசா விதிகளை கடுமையாக்கவோ அல்லது நுழைவு மறுக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்று சில இஸ்ரேலியர்கள் அஞ்சுகின்றனர்.

நெதன்யாகுவால் அச்சத்தில் இஸ்ரேலிய மக்கள்... வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை | Israel Citizens Afraid Of New Survey Reveals

பிரதமர் நெதன்யாகுவின் அரசியல் ஆதாய நடவடிக்கைகளால் தங்கள் பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில இஸ்ரேலியர்கள் அஞ்சுகிறார்கள்.

நெதன்யாகுவால் உலக அரங்கில் தங்கள் அடையாளம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் சிக்கலில் இருப்பதாக இஸ்ரேலிய மக்கள் கவலைப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US