ஈரானின் ஏவுகணை வீச்சில் குலைநடுங்கிப் போன இஸ்ரேல்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல்

Israel Iran Middle East
By Arbin Mar 15, 2026 12:55 PM GMT
Report

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலிடம் மிக ஆபத்தான நிலையில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏவுகணைகளின் பற்றாக்குறை

அமெரிக்கா தரப்பில் இருந்தே இஸ்ரேலின் மிக மோசமான நிலை குறித்த தகவல் கசிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் நீடித்த போரின் போதே, ஈரானிடம் பலத்த அடிவாங்கிய இஸ்ரேல், அதில் இருந்து மீளவில்லை என்றே அமெரிக்க தரப்பு அதிகாரிகள் தற்போது குறிப்பிடுகின்றனர்.

ஈரானின் ஏவுகணை வீச்சில் குலைநடுங்கிப் போன இஸ்ரேல்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல் | Israel Critically Ballistic Missile

இஸ்ரேலிடம் ஈரானை முழு பலத்துடன் தாக்கும் ஏவுகணைகளின் பற்றாக்குறை இருக்கும் நிலையில், ஈரான் கொத்துக் குண்டுகளால் இஸ்ரேலை குலைநடுகங்க வைத்து வருகிறது.

இது இஸ்ரேலால் தடுக்க முடியாமல் போனதுடன், பதிலடி தரவும் முடியாத இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளதாக கூறுகின்றனர். இஸ்ரேலின் இந்த இக்கட்டான நிலை குறித்து அமெரிக்கா முன்பே அறிந்திருந்ததாகவும் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

அமெரிக்காவில் இருப்பு வைத்துள்ள ஆயுதங்களுக்கு மிக சமீபத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் ஈரான் நீண்ட காலத்திற்கு இந்த போரை இழுத்துச் செல்லும் என்றால், அமெரிக்காவால் சமாளிக்க முடியும், ஆனால் இஸ்ரேலின் நிலைமை கேள்விக்குறி என்றே அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது ஆயுத இருப்புகளில் சிலவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா பகிர்ந்துகொள்ளவோ விற்கவோ வாய்ப்புள்ளதா என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

ஈரானின் ஏவுகணை வீச்சில் குலைநடுங்கிப் போன இஸ்ரேல்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல் | Israel Critically Ballistic Missile

வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல், போர் விமானங்களால் ஈரானுக்கு பதிலடி தரலாம். ஆனால், ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் பந்தாடி வருகிறது.

பேட்ரியட் ஏவுகணை

இஸ்ரேலால் பெரிதும் கொண்டாடப்படும் Iron Dome அமைப்பானது குறுந்தொலைவு ஏவுகணைகளை மட்டுமே எதிர்கொள்ளும். இதுவரை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் என்பது முடிவற்றது என பெருமை பேசி வந்த ட்ரம்பின் கூற்றை நிபுணர்கள் பலர் கேள்க்குறியாக்கியுள்ளனர்.

அமெரிக்க இராணுவம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் அவை இல்லை என்றே நிபுணர்களின் கருத்து. கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா 150 தாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.

ஈரானின் ஏவுகணை வீச்சில் குலைநடுங்கிப் போன இஸ்ரேல்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல் | Israel Critically Ballistic Missile

அப்போதிருந்த எண்ணிக்கையில் அது கால் பகுதி என்றே கூறப்பட்டது. மேலும், ஈரான் மீதான தற்போதைய போரில் முதல் 5 நாட்களில் மட்டும் 2.4 பில்லியன் டொலர் மதிப்பிலான பேட்ரியட் ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

இதனிடையே, போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என கூறியுள்ள ட்ரம்ப், ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் இலக்குகளை அடைவதற்காக, தேவைப்படும் காலம் வரை போரிடத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US