எச்சரித்த சில நிமிடங்களில் சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை குண்டு போட்டு தகர்த்த இஸ்ரேல்! பரபரப்பு காட்சி

israel gaza
By Basu May 15, 2021 12:48 PM GMT
Report

 காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி தகர்த்தது.

காசாவில் உள்ள Al-Jalaa கட்டிடமே இவ்வாறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

Al-Jazeera, the Associated Press போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள் Al-Jalaa கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.

சற்று நேரத்திற்கு முன் Al-Jalaa கட்டிடத்தை இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் இஸ்ரேல் குண்டு போட்டு அழிக்கவுள்ளதாகவும், உடனே அதில் இருப்பவர்கள் வெளியேறும் படி கட்டிடத்தின் உரிமையாளர் Jawwad Mahdi எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நிமிடங்களில் இஸ்ரேல் Al-Jalaa கட்டிடத்தை குண்டு போட்டு தகர்த்துள்ளது.

குறித்த கட்டிடத்தில் ஹமாஸ் போராளிகள் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US