ஐரோப்பா முழுவதும் ஈரானின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல்

Israel Iran Paris
By Arbin May 31, 2024 05:35 AM GMT
Report

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஐரோப்பா முழுவதும் தாக்குதல் நடத்த ஈரானிய பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாக்குதலுக்கு பின்னணியிலும் ஈரான்

மேலும், Foxtrot உள்ளிட்ட குழுக்களுக்கு ஈரான் தமது ஆதரவை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேலின் உளவு அமைப்பு அசாதாரண அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் ஈரானின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல் | Israel Exposes Iranian Paris Olympics

இந்த Foxtrot குழுவானது கொலைகள் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பாவில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பின்னணியிலும் ஈரான் இருப்பதாகவே இஸ்ரேலிய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போது Foxtrot மற்றும் Rumba ஆகிய இரு குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருகிறது. இந்த இரு குழுக்களும் ஸ்வீடன் மற்றும் ஐரோப்பா முழுவதும் வன்முறை சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலில் நேரடியாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பின்னணியிலும் ஈரான் என்றே இஸ்ரேலிய உளவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மே 17ம் திகதி ஸ்வீடனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியிலும் ஈரான் என தெரிவித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் ஈரானின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல் | Israel Exposes Iranian Paris Olympics

ஸ்வீடனில் இஸ்ரேல் தூதரகத்தின் மீதான துப்பாக்கி தாக்குதலுக்கு பின்னணியில் Ismail Abdo தலைமையிலான Rumba குழு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. Rawa Majid தலைமையில் செயல்படும் Foxtrot குழுவானது ஸ்வீடனில் இயங்கிவரும் மிகப்பெரிய குற்றவியல் அமைப்பாகும்.

ஐரோப்பா முழுவதும் இந்த அமைப்பு

ஆனால் ஐரோப்பா முழுவதும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் துருக்கியில் இருந்து தப்பிய Rawa Majid ஈரானுக்கு சென்றதாகவும், அங்குள்ள அதிகாரிகளால் அவர் பாதுகாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அம்பலப்படுத்தியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் ஈரானின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல் | Israel Exposes Iranian Paris Olympics

உண்மையில் ஈரான் கைது செய்ததாக நாடகம் ஒன்றை நடத்தி, ஐரோப்பா முழுவதும் யூதர்கள் மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த Rawa Majid மற்றும் அவரது குழுக்களை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போது பல மாதங்களாக ஈரானுக்கு ஆதரவாக Rawa Majid செயல்பட்டு வருகிறார் என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, பல ஆண்டுகளாக ஸ்வீடனில் தாக்குதல் நடவடிக்கைகளை ஈரான் முன்னெடுப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா முழுவதும் ஈரானின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல் | Israel Exposes Iranian Paris Olympics


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US