நால்வரை மீட்க 270 அப்பாவிகளைக் கொன்ற விவகாரம்: போர் குற்றமென ஐநா மனித உரிமைகள் அமைப்பு

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Jun 11, 2024 11:25 AM GMT
Report

நான்கு பணயக்கைதிகளை மீட்க காஸா பகுதியில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் போர் குற்றமென ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பணயக்கைதிகள்

மட்டுமின்றி, மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் சிறை வைத்ததும் போர் குற்றத்தின் ஒருபகுதியே என குறிப்பிட்டுள்ளனர்.

நால்வரை மீட்க 270 அப்பாவிகளைக் கொன்ற விவகாரம்: போர் குற்றமென ஐநா மனித உரிமைகள் அமைப்பு | Israel Freeing Hostages War Crime

மத்திய காஸாவின் Nuseirat பகுதியில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதலை அடுத்து, நான்கு இஸ்ரேல் பணயக்கைதிகள் மீட்கப்பட்டனர். இப்பகுதியில் இருவேறு குடியிருப்புகளில் ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளை சிறை வைத்திருந்தனர்.

இங்கிருந்த நால்வரையும் மீட்கும் பொருட்டு இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் 270க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் விதிகளை மீறும் செயல் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் பணயக்கைதிகளை சிறை வைப்பதும், பாலஸ்தீன மக்களின் உயிருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதும் போர் குற்றந்தான் என குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை 37,000 கடந்துள்ளது

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் திட்டமிட்டு முன்னெடுத்த தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு பதிலடி தரும் வகையில் போர் பிரகடனம் செய்துகொண்ட இஸ்ரேல், வான்வழி தாக்குதலை முன்னெடுத்ததுடன், தரைவழி தாக்குதலையும் தொடுத்தது.

நால்வரை மீட்க 270 அப்பாவிகளைக் கொன்ற விவகாரம்: போர் குற்றமென ஐநா மனித உரிமைகள் அமைப்பு | Israel Freeing Hostages War Crime

இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை இதுவரை 37,000 கடந்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி சுமார் 250 இஸ்ரேலிய பணயக்கைதிகளுடன் ஹமாஸ் படைகள் காஸா திரும்பினர்.

இதில் 100க்கும் அதிகமானோர் விடுக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு 240 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 116 பணயக்கைதிகள் தற்போதும் ஹமாஸ் பிடியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US