கமேனி இருந்த இடத்தை அறிந்துகொண்டது எப்படி? பல ஆண்டுகளாக Mossad, CIA தீட்டிய திட்டம்

Ayatollah Ali Khamenei
By Ragavan Mar 03, 2026 01:18 PM GMT
Report

கமேனி படுகொலை ஒரே இரவில் போடப்பட்ட திட்டம் அல்ல, பல ஆண்டுகள் அமெரிக்க-இஸ்ரேல் உளவு அமைப்புகளால் ஒருங்கிணைந்து தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

1989 முதல் ஈரானின் உச்சத் தலைவராக இருந்த கமேனி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள Pasteur Street பகுதியில் நடந்த கூட்டத்தின் போது இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

அறிக்கைகளின்படி, தெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கமெராக்கள் பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டிருந்தன.

Israel Iran war news, Khamenei assassination, Mossad CIA operation, Tehran traffic cameras hacked, Iran mobile networks disrupted, US Israel joint strike, Ayatollah Khamenei death, Middle East conflict 2026, Iran supreme leader killed, Global war updates #IsraelIranWar #Khamenei #Mossad #CIA #MiddleEastConflict #GlobalNews #IranCrisis #USIsraelStrike #Tehran #WarUpdates

Mossad மற்றும் CIA இணைந்து, கமேனியின் பாதுகாப்பு குழுவின் அன்றாட செயல்பாடுகள், பயண வழிகள், பணிநேரங்கள் போன்ற தகவல்களை சேகரித்தன. இவை “pattern of life” எனப்படும் உளவுத்துறை முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

மேலும், Pasteur Street அருகிலுள்ள மொபைல் டவர்களும் செயலிழக்கச் செய்யப்பட்டதால், பாதுகாப்பு குழுவிற்கு எச்சரிக்கை தகவல்கள் செல்லவில்லை. இதன் மூலம், கமேனி கூட்டத்தில் இருப்பார் என்பதை உறுதிப்படுத்திய இஸ்ரேல்-அமெரிக்கா, தாக்குதலை முன்னெடுத்தன.

அமெரிக்கா சைபர் தாக்குதல்களை நடத்தி ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கியது. பின்னர், இஸ்ரேல் விமானப்படை 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை பயன்படுத்தி 500 இலக்குகளை தாக்கியது.

'Sparrow' எனும் சிறப்பு ஏவுகணைகள் 1,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்தே குறி வைக்கப்பட்ட இடங்களைத் தாக்கின.

கமேனி, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா போல மறைந்து வாழவில்லை. பொதுவெளியில் மக்கள் மத்தியில் தோன்றிய அவர், தன் உயிர் ஈரானின் எதிர்காலத்தில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறியிருந்தார். ஆனால், இந்த தாக்குதல் ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்

மத்திய கிழக்கில் விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Israel Iran war news, Khamenei assassination, Mossad CIA operation, Tehran traffic cameras hacked, Iran mobile networks disrupted #IsraelIranWar #Khamenei #Mossad #CIA #MiddleEastConflict
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US