ஈரானின் ராணுவம் பலம்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள்: இஸ்ரேலை முந்துமா?

Israel Iran Israel-Hamas War
By Arbin Apr 16, 2024 11:34 PM GMT
Report

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழல் அதிகரித்துவரும் நிலையில் அந்த இரு நாடுகளின் ராணுவம் பலம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுவே முதல் முறை

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் துணைத் தூதரகம் மீது வான் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, 12 நாட்கள் பொறுத்திருந்த ஈரான் சனிக்கிழமை திடீரென்று இஸ்ரேல் மீது பலத்த தாக்குதலை தொடுத்தது.

ஈரானின் ராணுவம் பலம்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள்: இஸ்ரேலை முந்துமா? | Israel Iran War Chest Compares

எதிரி நாடு மீது ஈரான் நேரடியாக தாக்குதல் தொடுப்பது இதுவே முதல் முறை. ஆனால் பதிலடிக்கு முயன்றால் 10 மடங்கு பலத்துடன் திருப்பி அடிப்போம் என்றும் இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

பழி தீர்ப்பது உறுதி என இஸ்ரேல் கூறி வந்தாலும், அமெரிக்காவுக்கு இதில் உடன்பாடில்லை என்பதால், இஸ்ரேல் அடக்கி வாசிப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு நாடுகலின் தற்போதைய ராணுவ பலம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஈரானின் ராணுவம் பலம்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள்: இஸ்ரேலை முந்துமா? | Israel Iran War Chest Compares

ஈரான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பில்லியன் டொலர் தொகையை பாதுகாப்புக்கு என செலவிடுகிறது. இஸ்ரேல் சுமார் 24 பில்லியன் டொலர் தொகையை செலவிடுகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஈரானிடம் இருக்கும் போர் விமானங்கள் எண்ணிக்கை 551. இஸ்ரேலிடம் 612 உள்ளது. செயற்படும் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை ஈரானிடம் 575,000 என்றும் இருப்பில் 350,000 எண்ணிக்கையில் வீரர்கள் உள்ளனர்.

ஆனால் இஸ்ரேலிடம் செயற்படும் வீரர்கள் 173,000 என்றும் இருப்பில் 465,000 வீரர்கள் என்றும் கூறப்படுகிறது. ஈரானிடம் இருக்கும் ராணுவ டாங்கிகள் எண்ணிக்கை 4,071, இஸ்ரேலிடம் 2,200.

ஈரானின் ராணுவம் பலம்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள்: இஸ்ரேலை முந்துமா? | Israel Iran War Chest Compares

ஆயுதம்தாங்கி வாகனங்கள் எண்ணிக்கை ஈரானிடம் 65,000, இஸ்ரேலிடம் 43,000. ஈரானிடம் இருக்கும் போர் கப்பல்கள் 101, இஸ்ரேலிடம் 67 என்றே தெரிய வருகிறது.

ஆனால் இஸ்ரேலுக்கு உதவி தேவை என்றால் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் களத்தில் இறங்கும் என்பதால், அந்த நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது குறைவு தான். சனிக்கிழமை ஈரான் தொடுத்த தாக்குதலை முறியடிக்க, பிரித்தானிய போர் விமானங்களும் களமிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US