இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்! 12 ஆண்டுகால ஆட்சியை இழந்தார் பெஞ்சமின்-நேதன்யா

Israel Naftali-Bennett
By Kaviarasan Jun 13, 2021 10:47 PM GMT
Report

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்ற நிலையில், பெஞ்சமின்-நேதன்யாகு தன்னுடைய 12 ஆண்டுகால ஆட்சியை இழந்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின்-நேதன்யா பொறுப்பேற்றார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கு அதிக பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 23-ஆம் திகதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை.

இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றார்  நப்தாலி பென்னட்! 12 ஆண்டுகால ஆட்சியை இழந்தார் பெஞ்சமின்-நேதன்யா | Israel New President

இதன் காரணமாக அங்கு ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் அங்கு இருந்த 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் சேர்ந்து  ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதாவது யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்)  என மொத்த 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால்,  அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்பு, சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இதில் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட்(49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றார்  நப்தாலி பென்னட்! 12 ஆண்டுகால ஆட்சியை இழந்தார் பெஞ்சமின்-நேதன்யா | Israel New President

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதன் மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

இவருடைய புதிய அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் உள்ளனர்.

இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US