காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.... 200 அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! உலக செய்திகள்
காசாவிற்கு இஸ்ரேலுக்கும் சமீபத்திய காலமாக மோதல் நடந்த வண்ணம் தான் உள்ளது. தற்போது மீண்டும் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி தங்கள் நாட்டை நோக்கி சீனா செவ்வாய்க்கிழமை 28 போா் விமானங்களை அனுப்பியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததிலிருந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.