ஹிஸ்புல்லா நிதிப் பிரிவு மீது இஸ்ரேல் குறி! பெய்ரூட் பகுதியில் பயங்கர வெடிப்பு சத்தம்

Israel Palestine Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Thiru Oct 21, 2024 12:31 AM GMT
Report

லெபனானின் பெய்ரூட் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் கேட்கப்பட்டதாக  ராய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல்

லெபனானின் தலைநகரான பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதலின் சத்தம் கேட்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் நிதிப் பிரிவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்த நிலையில், இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

Israel targeting Hezbollah

எழுப்பப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பெய்ரூட் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து!

மேலும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக தெருக்களில் நிரம்பி காணப்படுவதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

நிதிப் பிரிவுகள் மீது இஸ்ரேல் குறிவைப்பு

தற்போதைய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதற்கு முன்னதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அல் கர்ட் அல் ஹசன் சங்கத்தை (Hezbollah al Qard al Hassan Association) தாக்க இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டுள்ளனர்,  எனவே அவற்றுக்கு அருகில் உள்ள உள்கட்டமைப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என எச்சரித்து இருந்தார்.

Israel targeting Hezbollah

லெபனான் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அல் கர்ட் அல் ஹசன் சங்கம் கிளை உள்ளன, அவற்றில் 15 கிளைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பெய்ரூட் மற்றும் அதன் புறநகர்களில் உள்ளன.

தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சடலம்! படகு கவிழ்ந்த விபத்தில் மீட்பு குழு நடவடிக்கை

தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சடலம்! படகு கவிழ்ந்த விபத்தில் மீட்பு குழு நடவடிக்கை

ஹிஸ்புல்லா அல் கர்ட் அல் ஹசன் சங்கங்கள ஈரானிய ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் ஆயுதம் வாங்க உதவுவது ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US