லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்: 2 மருத்துவ ஊழியர்கள் உயிரிழப்பு
போர் நிறுத்தத்திற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் மீது தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் நிலையில், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலில் 2 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய விமானப்படை நடத்திய இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறும் வெளிப்படையான செயல் என்று அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய தரப்பு விளக்கம்
ஹிஸ்புல்லா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இஸ்லாமிய சுகாதாரத் குழுவின் என்று இரண்டு மையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கலாவே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் படுகாயங்கம் அடைந்துள்ளனர்.
திப்னின் பகுதியில் நடந்த மற்றொரு வான்வழித் தாக்குதல்.ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு லெபனானின் மருத்துவ ரேடார்களுக்குள் இருப்பது தற்போது அஸ்வதாமனுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |