இதுவரை வெறும் டிரெய்லர் மட்டுமே... இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

Donald Trump Middle East Iran-Israel War
By Arbin Jun 21, 2025 03:25 AM GMT
Report

இஸ்ரேல் - ஈரான் மோதம் 9வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா சந்தேகமே

இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து 9-வது நாளாகப் போரில் ஈடுபட்ட நிலையில், தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதுவரை வெறும் டிரெய்லர் மட்டுமே... இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Israel Us Underestimated Iran Military Power

இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்குவது சந்தேகமே என்பதை சூசகமாக தெரிவித்தார். மேலும், ஈரானை தாக்குவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிபதி முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை தரப்பு கூறியது.

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

ஈரான் முன்னெடுக்கும் உக்கிரத் தாக்குதல்களால், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் சக்தியை குறைத்து மதிப்பிட்டனவா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பார்க்கும்போது, ​​இஸ்ரேலும் கூட அதையே உணர்ந்திருக்க வேண்டும்.

உண்மையில் காஸா மீதும், தற்போது தெஹ்ரான் மீதும் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்கா அளித்தவையே. போரின் தொடக்கத்தில், ஈரான் மீது பெரிய தாக்குதல்களில் இஸ்ரேல் முன்னணியில் இருந்தது.

இதுவரை வெறும் டிரெய்லர் மட்டுமே... இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Israel Us Underestimated Iran Military Power

அழிவின் முன்னோட்டம்

இருப்பினும், ஈரான் தொடர்ந்து இஸ்ரேலைத் தாக்கி, பரவலான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்று அதிகாலை, ஈரான் மீண்டும் இஸ்ரேலின் பெரிய நகரங்களான டெல் அவியா, ஹைஃபா உள்ளிட்ட பல இடங்களில் பெரிய தாக்குதல்களைத் தொடங்கியது.

இதுவரை வெறும் டிரெய்லர் மட்டுமே... இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Israel Us Underestimated Iran Military Power

ஈரானின் பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டனர், 271 பேர் காயமடைந்தனர் மற்றும் 8,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதுவரை, 30,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் இழப்புகளுக்கு உரிமை கோரியுள்ளனர். ஈரான் 475 ஏவுகணைகள் மற்றும் 1,000 ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலைத் தாக்கியுள்ளது.

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா

இந்த நிலையிலேயே, ஈரான் இதுவரை தனது இராணுவ பலத்தில் 30 சதவீதத்தை மட்டுமே வெளிக்காட்டியுள்ளதாக IRGC தளபதி மொஹ்சென் ரெசாயி கூறியுள்ளார். 

அதாவது, இஸ்ரேலுக்கு அதன் அழிவின் முன்னோட்டம் மட்டுமே இதுவரை காட்டப்பட்டுள்ளது என தளபதி மொஹ்சென் ரெசாயி சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெறும் டிரெய்லர் மட்டுமே... இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Israel Us Underestimated Iran Military Power

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US