கத்தியால் தாக்க வந்த பெண்ணை சுட்டு சாய்த்த இராணுவத்தினர்! கமெராவில் பரபரப்பு சிக்கிய காட்சி
இஸ்ரேலில் இராணுவ வீரர்களை கத்தியால் தாக்க முயன்ற பெண் சுட்டு சாய்க்கப்பட்ட வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது.
Gush Etzion ஜங்ஷன் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. 60 வயதுடைய பாலஸ்தீன பெண் புர்கா அணிந்த படி கையில் கத்தியுடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களை தாக்க வருகிறார்.
இதை கண்ட வீரர்கள், கத்தியை கீழே போடுமாறு அப்பெண்ணை எச்சரிக்கைகின்றனர், பின் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கின்றனர்.
கத்தியை கீழே போட மறுத்த பெண், தொடர்ந்து வீரர்களை நோக்கி வந்ததையடுத்து, இரண்டு வீரர்களில் ஒருவரை அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
Video of the moment the Palestinian suspect brandishing a knife was shot by IDF soldiers at the Gush Etzion junction in the West Bankhttps://t.co/aw69Ol5ZnR pic.twitter.com/Hqnrys2hSC#Israel #Israeli #NewsUpdate #BREAKING #news24 #ATTACK #Emergency #VIDEOS #Trending
— Israelnews_export (@Israelnews_) May 2, 2021
தரையில் சாய்ந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுடப்பட்ட பெண்ணின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.