இஸ்ரேலின் புதிய Barak Magen பாதுகாப்பு அமைப்பு - ஈரானின் ட்ரோன்கள் அழிப்பு

Missile Israel Iran
By Ragavan Jun 17, 2025 11:18 PM GMT
Report

இஸ்ரேல், ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக முதன்முறையாக தனது புதிய ஏர் டிபென்ஸ் முறைமை பராக் மகேனை (Barak Magen) பயன்படுத்தியுள்ளது.

ஞாயிறு இரவு, ஈரானில் இருந்து வந்த 8 ட்ரோன்கள் இந்த புதிய பாதுகாப்பு முறையால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம்., பாகிஸ்தான் ஆதரவு

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம்., பாகிஸ்தான் ஆதரவு

இந்த தாக்குதல் இஸ்ரேலின் Sa’ar 6 வகை கப்பலில் இருந்து நடைபெற்றது. பராக் மகேன் மற்றும் மற்றொரு long-range air defense interceptor-ஆல் இந்த ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.

பராக் மகேன் என்ன செய்கிறது?

பராக் மகேன் என்பது பலவகையான ஆபத்துகளை தடுக்கும் திறனுடைய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும் (Air defense system). 

Barak Magen air defense system, Israel Iran drone attack 2025, Israeli Navy missile defense, Iran Israel conflict latest, Sa’ar 6 missile ship defense, Barak Magen missile interceptor, Israel Mediterranean gas defense, Iran drones intercepted Israel

இது ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள், உயர் பாதை ஏவுகணைகள், நிலத்திலிருந்து கடலுக்கு ஏவப்படும் ஏவுகணைகளிடமிருந்த்து வரும் தாக்குதல்களை தடுக்கிறது.

இந்த அமைப்பு இஸ்ரேல் கடற்படையை வலுப்படுத்துவதுடன், கிழக்கு மெடிடரேனியன் கடற்பகுதி மற்றும் முக்கிய எண்ணெய், வாயு மையங்களை பாதுகாக்கும். எனவே, இஸ்ரேலின் எல்லைகளை கடந்த தொலைதூர தாக்குதல்களுக்கும் இது தட்டுப்படும்.

ஈரானின் அணு நிலையங்களை அழிக்க அமெரிக்காவின் GBU-57 வெடிகுண்டை கேட்கும் இஸ்ரேல்

ஈரானின் அணு நிலையங்களை அழிக்க அமெரிக்காவின் GBU-57 வெடிகுண்டை கேட்கும் இஸ்ரேல்

கடந்த 4 நாட்களில் மட்டும் இஸ்ரேல் இந்த புதிய பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு 25 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளது என Fox News கூறியுள்ளது.

சமீபத்திய நிலவரம்

ஈரான் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தற்போது தெஹ்ரானை விமான கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அங்குள்ள 3.3 லட்சம் மக்களுக்கு வெளியேற அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்தியாவில் Starlink இன்டர்நெட் சேவையை விரைவில் தொடங்கும் எலான் மஸ்க் நிறுவனம்

இந்தியாவில் Starlink இன்டர்நெட் சேவையை விரைவில் தொடங்கும் எலான் மஸ்க் நிறுவனம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Barak Magen air defense system, Israel Iran drone attack 2025, Israeli Navy missile defense, Iran Israel conflict latest, Sa’ar 6 missile ship defense, Barak Magen missile interceptor, Israel Mediterranean gas defense, Iran drones intercepted Israel 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US