ஈரானை சூறையாடிய இஸ்ரேலிய ராக்கெட்கள்: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!
இஸ்ரேல் ஈரான் மீதான பதிலடித் தாக்குதலை தற்போது நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
ஈரானை மிரட்டி எடுக்கும் இஸ்ரேலிய ராக்கெட்கள்
ஈரானிய தலைநகரில் வெடிப்புச் சம்பவங்களை சமூக ஊடகங்களில் வெளிவரும் காணொளிகள் காட்டுவதால் தெஹ்ரான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீது ஈரான் அக்டோபர் 1 ஆம் திகதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
Intense Air Defense Activity including Surface-to-Air Missiles and Anti-Aircraft Guns seen over Tehran, as Israeli Strikes against Iranian Military Targets continue. pic.twitter.com/weNWlKjL87
— OSINTdefender (@sentdefender) October 26, 2024
ஹிஸ்புல்லா அமைப்பின் அன்றைய தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இஸ்ரேல் தாக்கியத்தையடுத்து, அக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் ஏறத்தாழ 200 ஏவுகணைகளை ஏவியது.
இந்நிலையில் ஈரானிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலியத் தற்காப்பு படை தெரிவித்தது.
In response to months of continuous attacks from the regime in Iran against the State of Israel—right now the Israel Defense Forces is conducting precise strikes on military targets in Iran.
— Israel Defense Forces (@IDF) October 25, 2024
The regime in Iran and its proxies in the region have been relentlessly attacking… pic.twitter.com/OcHUy7nQvN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |