அங்கு பணப் புதையல் இருப்பது உண்மை தான்! அடித்து சொல்லும் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்

India Treasure trove of money Veerappan's daughter Revealed Sathiyamangalam forest
By Balakumar Apr 10, 2021 11:25 AM GMT
Report

சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் வனப்பகுதியில், புதையல் இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி, மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தில், நடித்துள்ளார்.

முதல் முறையாக நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகியுள்ளது. இப்படத்தை, கே.என்.ஆர். ராஜா என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரும், திரைப்படத்தின் நாயகி விஜயலட்சுமியும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  

அப்போது விஜயலட்சுமி கூறுகையில், உதவும் குணம் கொண்ட வழக்கறிஞராக திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தனது தந்தை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், எங்க அப்பா வாழ்ந்து வந்த அ வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று கூறினார்.  

Gallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US