பிணவறையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்! திமுக எம்.பி தொடர்புடைய இடங்களில் IT Raid நிறைவு

Tamil nadu DMK
By Sathya Oct 11, 2023 05:05 AM GMT
Report

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மருத்துவக்கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

IT Raid

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் போன்றவற்றை நடத்தி வருகிறார்.

ஜெகத்ரட்சகன் / jegathratchagan

இவர், தன்னுடைய தொழில்கள் மூலம் வரும் வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு நடத்தியதாக புகார் எழுந்தது.

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது தாய்க்கு நேர்ந்த சோகம்

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது தாய்க்கு நேர்ந்த சோகம்

பின்பு, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது மகள், மருமகள், உறவினர்களுக்கு தொடர்புடைய 70 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு கடந்த 5 -ம் திகதி முதல் சோதனை நடத்தி வந்தனர்.

பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம்

வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கணக்கில் வராத ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஜெகத்ரட்சகன் / jegathratchagan

இந்நிலையில், வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்த நிலையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US