பொது இடத்தில் சீருடைகளை கழற்றிய விமான பணிப்பெண்கள்! இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம்

Italy Flight Attendants Alitalia Strip Off Protest ITA Airways
By Ragavan Oct 22, 2021 09:02 PM GMT
Report

இத்தாலியில் வேலை இழப்பு மற்றும் ஊதிய குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான பணிப்பெண்கள் பொது வெளியில் சீருடைகளை கழற்றிய போராட்டத்தல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

இத்தாலியின் புதிய தேசிய விமான நிறுவனமான ஐடிஏ ஏர்வேஸ் (ITA Airways) கடந்த வாரம் சேவையை தொடங்கியது. ஆனால் தற்போது இத்தாலிய விமானப் போக்குவரத்தில் சில முக்கிய பிரச்சினைகள் எழுந்துள்ளது.

முன்னாள் அலிடாலியா (Alitalia) விமானப் பணியாளர்கள் வேலை இழப்பு மற்றும் ஊதியக் குறைப்புக்கு எதிராக இத்தாலிய வழியில் - தங்கள் ஆடைகளைக் கழற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொது இடத்தில் சீருடைகளை கழற்றிய விமான பணிப்பெண்கள்! இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம் | Ita Airways Italy Flight Attendants Strip Protest

ரோம் நகரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க கேம்பிடோக்லியோவில் (Campidoglio) சுமார் 50 முன்னாள் விமானப் பணிப்பெண்கள் தங்கள் அலிட்டாலியா சீருடையை கழற்றி கீழே போட்டுவிட்டு, பின்னர் உள்ளாடையுடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது வேலை இழப்புகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், ஐடிஏ ஏர்வேஸ் நிறுவனத்தால் தக்கவைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US