குப்பையில் வீசப்பட்ட லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி - தேடி கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள்

Lottery Italy
By Karthikraja Aug 05, 2026 08:05 AM GMT
Report

இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர்.

குப்பையில் இருந்த ரூ.10.98 கோடி லொட்டரி டிக்கெட்

இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர், குலுக்கலுக்கு பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்று லொட்டரி சீட்டை சரிபார்த்தபோது, அங்கிருந்த இயந்திரம் பணம் வழங்க முடியாது என்று காட்டியது.

மிகப்பெரிய தொகைகளை சிறிய கடைகளில் பெற முடியாது என அந்த இயந்திரம் காட்டியதை, தனக்கு பரிசு விழவில்லை என தவறாக நினைத்த அந்த பெண் லொட்டரி சீட்டை கடையிலே விட்டு வந்துவிட்டார்.

குப்பையில் வீசப்பட்ட லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி - தேடி கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள் | Italian Garbagemen Recover Rs 10Cr Lottery Ticket

வீட்டிற்கு சென்ற பின்னர், அவர் வழக்கமாகத் தேர்வு செய்யும் எண்களே வெற்றி பெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த எண்ணிற்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.10.98 கோடி) பரிசு கிடைத்துள்ளது.

அவர் மீண்டும் கடைக்கு சென்ற போது, ஏற்கனேவே அந்த சீட்டை குப்பையில் வீசி அதனை குப்பை லொறி எடுத்து சென்று விட்டது. 

306 வருட சாதனையை முறியடித்த 18 வயது அமெரிக்க பேராசிரியர்

306 வருட சாதனையை முறியடித்த 18 வயது அமெரிக்க பேராசிரியர்

ஆனால் அந்த குப்பை லொறியை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததால் ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் பாதுகாப்பாக குப்பைகளை ஆராய்ந்து, ஒரு நாளுக்கு மேலாக தேடி, அந்த லொட்டரி சீட்டை கண்டறிந்துள்ளனர்.

ஆனால், அதிசயமாக அந்த லொட்டரி சீட் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது" என அதனை தேடிய SANB நிறுவனத்தின் நிர்வாகியான ராபர்டோ நிக்கோலா டோஸ்கானோ தெரிவித்துள்ளார்.

இதனை அந்த வெற்றி பெற்ற பெண்ணிடம் தெரிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். தேடியதற்கான செலவை SANB நிறுவனதிற்கு வழங்க உள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US