மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

Italy Flight Europe
By Thiru Aug 14, 2026 11:14 AM GMT
Report

சிசிலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு

ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் தீவிரமான எரிமலையாக கருதப்படும் மவுண்ட் எட்னா(Mount Etna) தொடர்ச்சியாக வெடித்து வருவதால் அப்பகுதியை சுற்றிய விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6ம் திகதி முதல் இத்தாலியின் சிசிலி(Sicily) தீவில் தொடங்கிய இந்த எரிமலை வெடிப்பு நடவடிக்கையால், எரிமலையை சுற்றிய வான் பரப்பில் எரிமலை சாம்பல்கள் பெருமளவு பரவியுள்ளன.

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து | Italy Mount Etna Eruption 700 Flights Cancelled

ஒரே கட்டிடத்தில் வசிக்கும் 20,000 மக்கள்: 675 அடி உயர சீன செங்குத்து நகரம்: சிறப்பு பார்வை

ஒரே கட்டிடத்தில் வசிக்கும் 20,000 மக்கள்: 675 அடி உயர சீன செங்குத்து நகரம்: சிறப்பு பார்வை

விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சாம்பல் புகை மூட்டத்தினால் சிசிலி தீவில் உள்ள கட்டானியா பொன்டாரோசா விமான நிலையம்(Catania Fontanarossa Airport) தன்னுடைய விமான சேவைகளை முழுவதுமாக நிறுத்தியுள்ளது.

விமான நிலைய அறிக்கைப்படி, சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை இங்கிருந்து எந்தவொரு விமானங்களும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து | Italy Mount Etna Eruption 700 Flights Cancelled

புதன்கிழமை மேலும் 52 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமான நிலையத்திற்கான வருகை மற்றும் இங்கிருந்து புறப்படும் விமானங்கள் என கிட்டத்தட்ட 700 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு வழக்கமான நிகழ்வுகளில் ஒன்று தான் என்றாலும், இந்த முறை ஏற்பட்டுள்ள வெடிப்பு வழக்கத்திற்கு மாறானது என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த முறை எரிமலை வெடிப்பான சிசிலியின் மற்றொரு விமான நிலையமான கோமிசோ(Comiso) மற்றும் அண்டை நாடான மால்டா வரை கடுமையான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US