ரஷ்ய சைபர் தாக்குதல்களை முறியடித்துவிட்டோம் - இத்தாலி

Olympic Academy Italy Russia
By Sivaraj Feb 05, 2026 10:24 AM GMT
Report

குளிர்கால ஒலிம்பிக்குடன் தொடர்புடைய வலைத்தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷ்ய சைபர் தாக்குல்களை முறியடித்துவிட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது. 

குளிர்கால ஒலிம்பிக் 

இத்தாலியின் மிலனில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 6ஆம் திகதி தொடங்குகிறது. 

italy says thwarted of russian cyberattacks 

மகள் பிறந்த அதிர்ஷ்டம் - ரூ.49 கோடி பரிசு வென்ற இந்தியர்

மகள் பிறந்த அதிர்ஷ்டம் - ரூ.49 கோடி பரிசு வென்ற இந்தியர்

இதன் தொடக்க விழாவில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வேன்ஸ் உட்பட வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரங்களில் ஒன்றான கோர்டினா டி'அம்பெஸ்ஸோவில் உள்ள பல ஹொட்டல்களைத் தாக்கியதாக Noname057 என்ற ரஷ்ய சார்பு குழு தெரிவித்தது. ஆனால், இந்த தாக்குதல்களின் அலையை முறியடித்ததாக இத்தாலி கூறியுள்ளது.

இத்தாலியின் வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் அன்டோனியா தஜானி (Antonio Tajani) கூறுகையில்,

"வெளிநாடுகளில் உள்ள இத்தாலிய வெளியுறவு அமைச்சக அலுவலகங்களையும், ரிசார்ட் நகரமான கோர்டினா டி'அம்பெஸ்ஸோவில் உள்ள ஹொட்டல்கள் போன்ற ஒலிம்பிக் தொடர்பான தளங்களையும் ஹேக்கர்கள் தாக்கினர்" என்றார்.

மேலும், சுமார் 120 தளங்கள் பாதிக்கப்பட்டன; ஆனால் தாக்குதல்கள் திறம்பட நடுநிலையாக்கப்பட்டன என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பழிவாங்கும் நடவடிக்கை

அதே சமயம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர் மார்க் ஆடம்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், ரஷ்ய சார்பு ஹேக்கர் குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றதுடன் இத்தாலி உக்ரைனுக்கு அளித்த ஆதரவிற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியது.

அத்துடன் அந்த குழுவிற்கு சொந்தமான டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "உக்ரேனிய பயங்கரவாதிகளை" ஆதரிப்பது பரவலாக்கப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல்களால் தண்டிக்கப்படும் என்று எச்சரித்தது. 

italy says thwarted of russian cyberattacks

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US