என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம்

Refugee Italy Crime Death
By Arbin Aug 01, 2022 04:55 PM GMT
Report

இத்தாலியில் தெருவோர வியாபாரியை அடித்தே கொலை செய்த வழக்கில் கைதான நபர், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இத்தாலியின் சிவிடனோவா மார்ச்சே நகரில் நடந்த இந்த கோர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் 32 வயதான Filippo Claudio Giuseppe Ferlazzo என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரிய நாட்டவரான Alika Ogorchukwu தமது கடையருகே அழகான பெண் ஒருவர் கடந்து செல்ல, அவரிடம் ஏதேனும் விற்பனை செய்யும் நோக்கில், உண்மையில் நீங்கள் அழகு என புகழ்ந்துள்ளார்.

என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம் | Italy Street Seller Death Suspect Tells Cops

ஆனால் அதன் பின்னர் மொத்த பார்வையாளர்கள் மத்தியில் அந்த நைஜீரிய நாட்டவர் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், அடித்தே கொல்லப்பட்டார். தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக 32 வயது இத்தாலியர் கைதானார்.

தற்போது அன்கோனாவில் உள்ள மொன்டாகுடோ சிறையில் உள்ள அந்த இத்தாலியர், சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தமக்கு இன்னமும் விளங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம் | Italy Street Seller Death Suspect Tells Cops

மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரிய அவர், தமது காதலியின் கைகளைப்பற்றி அவர் வலுக்கட்டாயமாக விற்பனைக்கு முயன்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாக்கவில்லை எனவும், ஆனால் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தால் அது நடந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, Ferlazzo உளவியல் ரீதியான பாதிப்பு கொண்டவர் எனவும், கோபத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சையில் உள்ளார் எனவும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த வாதத்தை ஏற்க பாதிக்கப்பட்டவரின் தரப்பு மறுத்துள்ளது.

என்ன நடந்தது என்றே புரியவில்லை... புலம்பெயர்ந்தவர் கொலையில் கைதான நபரின் வாக்குமூலம் | Italy Street Seller Death Suspect Tells Cops

மேலும் Ferlazzo தரப்பு வாதத்தில், இது இன ரீதியான தாக்குதல் அல்ல எனவும், அப்போதைய சூழலில் ஏற்பட்ட ஆத்திரத்தால் ஏற்பட்ட கொலை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நாளை உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. இத பின்னரே அவரது மரணம் மூச்சுத்திணறல் காரணமா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US