நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஓரின சேர்க்கையாளர் ஒருவர் தெரிவாகலாம்: கசிந்த புதிய தகவல்

Prime minister New Zealand Jacinda Ardern
By Arbin Jan 20, 2023 03:27 AM GMT
Report

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகியுள்ள நிலையில், அந்த பொறுப்புக்கு தற்போதைய துணை பிரதமர் உட்பட மூவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பிரதமர் பொறுப்புக்கு மூன்று பெயர்கள்

வியாழக்கிழமை ஊடகங்களை சந்தித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தாம் எதிர்வரும் பிப்ரவரி 7ம் திகதி பதவி விலக இருப்பதாகவும், கடந்த ஐந்தரை ஆண்டு காலம் அளித்த ஆதரவுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஓரின சேர்க்கையாளர் ஒருவர் தெரிவாகலாம்: கசிந்த புதிய தகவல் | Jacinda Ardern Possible Successors Revealed

@getty

இந்த நிலையில், நாட்டின் புதிய பிரதமர் பொறுப்புக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது தொழில் கட்சியின் பிரபலமான மூன்று தலைவர்களின் பெயர்கள் பிரதமர் பொறுப்புக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தற்போதைய துணை பிரதமரும் நிதியமைச்சருமான கிராண்ட் ராபர்ட்சன், கல்வி அமைச்சரான கிறிஸ் ஹிப்கின்ஸ் மற்றும் பூர்வகுடி வம்சாவளியை சேர்ந்தவரும் வெளிவிவகார அமைச்சருமான நனையா மஹுதா ஆகியோரே அவர்கள்.

ஏற்கனவே தாம் பிரதமர் பொறுப்புக்கு வரும் வாய்ய்ப்புகள் இல்லை என கிராண்ட் ராபர்ட்சன் அறிவித்திருந்தாலும், அந்த முடிவை மாற்றிக்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஓரின சேர்க்கையாளர் ஒருவர் தெரிவாகலாம்: கசிந்த புதிய தகவல் | Jacinda Ardern Possible Successors Revealed

@getty

கிராண்ட் ராபர்ட்சன் பிரதமராக வேண்டும்

மேலும், தொழில் கட்சியில் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் ஜெசிந்தா மற்றும் கிராண்ட் ராபர்ட்சன் ஆகிய இருவரும். 2014ல் எடுத்த முடிவை கிராண்ட் ராபர்ட்சன் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ள அரசியல் நோக்கர்கள், நியூசிலாந்துக்கு தற்போதைய சூழலில் கிராண்ட் ராபர்ட்சன் போன்ற ஒருவரே பிரதமராக வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் நிதியமைச்சர் பொறுப்பை தற்போதை கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அல்லது தற்போதைய கல்வி அமைச்சரான கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பொறுப்புக்கு வரவேண்டும், நிதியமைச்சராக கிராண்ட் ராபர்ட்சன் தொடரலாம் என்கிறார்கள்.

நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஓரின சேர்க்கையாளர் ஒருவர் தெரிவாகலாம்: கசிந்த புதிய தகவல் | Jacinda Ardern Possible Successors Revealed

@getty

கிராண்ட் ராபர்ட்சன் தாம் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர். நவம்பர் 2020ல் இருந்தே நியூசிலாந்தின் துணை பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

2014ல் National கட்சியின் ஆண்ட்ரூ லிட்டில் என்பவரிடம் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், இனி தொழில் கட்சியின் பிரதமர் பொறுப்புக்கு வரும் எந்த முயற்சியும் முன்னெடுப்பதாக இல்லை என அறிவித்திருந்தார்.

அந்த முடிவை கிராண்ட் ராபர்ட்சன் தற்போது மாற்றிக்கொள்வார் என்றால், நியூசிலாந்தின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் பிரதமர் என வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஓரின சேர்க்கையாளர் ஒருவர் தெரிவாகலாம்: கசிந்த புதிய தகவல் | Jacinda Ardern Possible Successors Revealed

@EPA

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US