நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு: காரணம் இதுதான்

New Zealand Jacinda Ardern
By Arbin Jan 19, 2023 07:20 AM GMT
Report

நியூசிலாந்தின் பிரதமராக மேலும் நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஜெசிந்தா ஆர்டெர்ன், தாம் பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

பின்னணியில் அரசியல் காரணங்கள்

இந்த நிலையில், அவரது பதவி விலகல் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே கூறுகின்றனர். இடதுசாரி அரசியல்வாதியான ஜெசிந்தா ஆர்டெர்ன் உலகின் இளம் வயது பெண் பிரதமராக 2017ல் பொறுப்பேற்றார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு: காரணம் இதுதான் | Jacinda Ardern Resignation Popularity Plunged

@getty

அத்துடன் உலக அளவில் கவனத்தை ஈர்த்த அவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அமைத்துக் கொண்டதுடன், இளவரசர் வில்லியம் உட்பட பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

மட்டுமின்றி, தீவிரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சூழலில் அவரின் அணுகுமுறை உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டாக நியூசிலாந்தில் அவரது புகழ் சரிவடைந்து காணப்படுவதுடன் ஆளும் தொழில் கட்சியில் அவர் சுமையாகவும் பார்க்கப்பட்டார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது, கடுமையான கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்களில் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை ஜெசிந்தாவை பதவி வில தூண்டியதாகவே கூறப்படுகிறது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு: காரணம் இதுதான் | Jacinda Ardern Resignation Popularity Plunged

@AFP

கடந்த டிசம்பரில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் தொழில் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு 33% என தெரிய வந்துள்ள நிலையில், நாட்டின் முக்கிய மைய-வலதுசாரி கட்சியான National தங்கள் செல்வாக்கை அதிகரித்துள்ளதுடன், கருத்துக்கணிப்பில் 38% மக்கள் ஆதரவை பெற்றனர்.

தொழில் கட்சிக்கு இனி வாய்ப்பு இல்லை

எதிர்வரும் அக்டோபர் மாதம் தேர்தலை எதிகொள்ளவிருக்கும் நியூசிலாந்தில், தொழில் கட்சிக்கு இனி வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஜெசிந்தா தமது பிரதமர் பதவியை துறப்பார் என இதுவரை எவரும் கணிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

2017 ஜூலை மாதம் அவர் பிரதமராக பொறுப்பேற்கும் வரையில். நியூசிலாந்துக்கு வெளியே அவரை எவருக்கும் தெரியாது. நியூசிலாந்து மக்களில் பெரும்பாலானோருக்கும் ஜெசிந்தா என்ற அரசியல்வாதியை அறிமுகம் இல்லை.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு: காரணம் இதுதான் | Jacinda Ardern Resignation Popularity Plunged

@AP

National கட்சியை தேர்தலில் எதிகொள்ளும் போது தொழில் கட்சியினரின் மக்கள் செல்வாக்கு வெறும் 23% என இருந்தது. இதனையடுத்து கடினமான முடிவை எடுத்த Andrew Little, தமது பதவியை துறந்ததுடன், அதுவரை சில பேர்களுக்கு மட்டும் அறிமுகமான ஜெசிந்தாவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தார்.

7 வாரங்களுக்கு பிறகு தொழில் கட்சி செப்டம்பர் மாத தேர்தலில் வெற்றிபெற்றதுடன் 37 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன் உலகின் இளவயது பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US