ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம்..வெள்ளி..வெண்கலம் என மொத்த பதக்கங்களையும் அள்ளிய ஜமைக்கா!

jamaica olymbics
By Basu Jul 31, 2021 02:05 PM GMT
Report

டோக்கியா ஒலிம்பிக்கில் இன்று நடந்த மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே பிடித்து பட்டையை கிளப்பியுள்ளனர்.

மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் Elaine Thompson-Herah 10.61 நொடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஜமைக்காவின் FRASER-PRYCE Shelly-Ann 10.74 நொடியில் பந்தய தூரத்தை கடந்த இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

ஜமைக்காவின் JACKSON Shericka 10.76 நொடியில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

அதுமட்டுமின்றி மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 1988-ல் அமெரிக்க வீராங்கனை GRIFFITH JOYNER Florence (10.62) படைத்த ஒலிம்பிக் சாதனையை ஜமைக்காவின் Elaine Thompson-Herah (10.61) முறியடித்துள்ளார்.

Elaine Thompson-Herah 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US