வதிவிட விசா கட்டணங்களை உயர்த்திய ஜப்பான் -அக்டோபர் 1 முதல் அமுல்

Japan
By Ragavan Sep 30, 2026 02:18 PM GMT
Report

Japan hikes residency visa fees 2026: வதிவிட விசா கட்டணங்களை ஜப்பான் உயர்த்தியுள்ளது.

வதிவிட விசா கட்டணங்களை உயர்த்திய ஜப்பான்

ஜப்பான் அரசு, 2026 அக்டோபர் 1 முதல் வதிவிட விசா (Residency Visa) மற்றும் நிரந்தர வதிவிட (Permanent Residency) விண்ணப்பக் கட்டணங்களை பெரிதும் உயர்த்தியுள்ளது.

இந்த மாற்றம், மே மாதத்தில் நிறைவேற்றப்பட்ட Immigration Control Act திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.

Japan-Hikes-Residency-Visa-Fees-2026-october-1

புதிய கட்டண விவரங்கள்:

3 மாதங்கள் வரை: 10,000 யென்

3-6 மாதங்கள்: 18,000 யென்

6 மாதங்கள் -1 ஆண்டு: 25,000 யென்

1 ஆண்டு: 33,000 யென்

1-3 ஆண்டுகள்: 48,000 யென்

3-5 ஆண்டுகள்: 64,000 யென்

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்: 75,000 யென்

1,700 டன் தங்கம் இறக்குமதி செய்யும் பாதையில் சீனா

1,700 டன் தங்கம் இறக்குமதி செய்யும் பாதையில் சீனா

நிரந்தர குடியிருப்பு விண்ணப்பக் கட்டணம் 200,000 யென்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு இருந்த 10,000 யென் கட்டணத்தை விட 20 மடங்கு அதிகம்.

மேலும், 2028-இல் Japan Electronic System for Travel Authorization (J-ESTA) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 74 நாடுகளின் குடிமக்கள் குறுகிய கால விசா இல்லாமல் ஜப்பான் வரும்போது, ஓன்லைனில் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டிய முறையாகும்.

பயணிகள் பெயர், பயண நோக்கம், இடம் போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவை குற்றப் பதிவுகள் மற்றும் தரவுத்தளங்களுடன் ஒப்பிடப்படும்.

லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர்

லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர்

2025 இறுதியில், ஜப்பானில் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை 4.13 மில்லியன் எனும் சாதனை உயர்வை எட்டியது.

இந்த கட்டண உயர்வு, ஜப்பானில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஆசிரியர்கள், சிறிய தொழில் நடத்துபவர்கள், உணவக உரிமையாளர்கள் போன்றோர், இந்த உயர்ந்த கட்டணத்தைச் செலுத்த முடியாமல் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

மறுபுறம், சிலர், “முன்பு இருந்த கட்டணங்கள் மிகவும் குறைவாக இருந்ததால், இப்போது உயர்த்துவது நியாயமானது” எனவும் கூறுகின்றனர்.

ஜேர்மனியில் உலகின் உயரமான காற்றாலை கட்டுமானம் நிறைவு

ஜேர்மனியில் உலகின் உயரமான காற்றாலை கட்டுமானம் நிறைவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US