வளிமண்டல விஷவாயுக்கள் கண்காணிக்க ஜப்பான் ஏவிய புதிய செயற்கைக்கோள்

Japan Climate Change Satellites
By Ragavan Jun 29, 2025 01:21 AM GMT
Report

வளிமண்டல விஷவாயுக்கள் கண்காணிக்க ஜப்பான் புதிய செயற்கைக்கோளை ஏவியுள்ளது.

ஜப்பான் தனது முக்கிய H-2A ரொக்கெட்டின் கடைசி பயணமாக, உலக வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைடு மற்றும் மீதேன் போன்ற greenhouse gases-ஐ கண்காணிக்கக்கூடிய GOSAT-GW செயற்கைக்கோளை ஞாயிற்றுக்கிழமை ஏவியது.

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம்

இந்த ஏவல் தெற்குப் ஜப்பானில் உள்ள தனெகாசிமா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக நடைப்பெற்றது.

H-2A ரொக்கெட் 2001-ஆம் ஆண்டு அறிமுகமாகியபோது முதல், satellites மற்றும் probes-ஐ விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றிகரமான 50-வது பயணமாக இது அமைந்தது. தற்போது இது ஓய்வு பெறுகிறது; இதற்கு பதிலாக புதிய H3 ரொக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

Japan H-2A rocket last launch, GOSAT-GW satellite Japan, Japan greenhouse gas satellite, H2A final flight 2024, Japan H3 rocket replacement, JAXA satellite launch 2024, Mitsubishi rocket H2A, Japan climate monitoring satellite, GOSAT GW launch news, Tanegashima rocket launch

ரொக்கெட்டின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக இது சில நாட்கள் தாமதமாகியது.

GOSAT-GW (Global Observing SATellite for Greenhouse gases and Water cycle) என்பது, கார்பன், மீதேன் உள்ளிட்ட greenhouse gas-களை தொடர்ந்து கண்காணிக்க உருவாக்கப்பட்ட மூன்றாவது தொடர் செயற்கைக்கோளாகும். இது காலநிலை மாற்றத்தை எதிர்க்க ஜப்பான் எடுத்துள்ள முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜப்பான் தன்னுடைய விண்வெளி திட்டங்களிலும் தேசிய பாதுகாப்பிலும், வணிக ரீதியான போட்டித்திறன் கொண்ட launch systems-ஐ அபிவிருத்தி செய்ய முயற்சி செய்கிறது. Mitsubishi Heavy Industries உடன் இணைந்து H3 மற்றும் IHI நிறுவனத்துடன் இணைந்து சிறிய அளவிலான Epsilon launch systems உருவாக்கப்படுகின்றன.

இந்த செயற்கைக்கோள், வருங்கால சந்தை தேவைகளை பூர்த்தி செய்யவும், ஜப்பானின் விண்வெளி சந்தை பங்களிப்பை மேம்படுத்தவும் உதவக்கூடியதாக இருக்கும்.

அமெரிக்காவில் ரிமிட்டன்ஸ் வரி 1 சதவீதமாக குறைப்பு - இந்தியர்களுக்கு பெரும் தளர்வு

அமெரிக்காவில் ரிமிட்டன்ஸ் வரி 1 சதவீதமாக குறைப்பு - இந்தியர்களுக்கு பெரும் தளர்வு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Japan H-2A rocket last launch, GOSAT-GW satellite Japan, Japan greenhouse gas satellite, H2A final flight 2024, Japan H3 rocket replacement, JAXA satellite launch 2024, Mitsubishi rocket H2A, Japan climate monitoring satellite, GOSAT GW launch news, Tanegashima rocket launch 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US