ஜப்பான் பிரதமராக ஷிகேரு இஷிபா மீண்டும் தெரிவு

Japan Election
By Ragavan Nov 12, 2024 01:17 AM GMT
Report

ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா (Shigeru Ishiba) மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

திங்களன்று, ஜப்பானின் நாடாளுமன்றம் அவரை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்

ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த அக்டோபர் 27-ம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் இஷிபாவின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (Liberal Democratic Party) பெரும்பான்மையை இழந்தது.

Japan, Ishiba Re-elected As Japan Prime Minister

தாராளவாத ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் 191 இடங்களை மட்டுமே பெற்று 65 இடங்களை இழந்தது. கடந்த 15 ஆண்டுகளில் கட்சியின் மிக மோசமான செயல்பாடு இதுவாகும்.

நவம்பர் 11 திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றம் வாக்களித்தது. 

மற்ற கட்சிகளின் ஆதரவுடன் இஷிபா பிரதான எதிர்க்கட்சித் தலைவர் யோஷிஹிகோ நோடாவை 221-160 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ஆனால், 465 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை.

பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு

பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு

தேர்தலில் தோல்வியடைந்த பின்பும் பதவி விலக மறுத்த இஷிபா

அக்டோபரில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் இஷிபா பதவி விலக மறுத்துவிட்டார். இஷிபா மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முன்வந்திருந்தார். புதிய அரசாங்கத்தில், முன்னைய அமைச்சரவையின் பெரும்பாலான அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கப்படுவார்கள். எனினும் 3 அமைச்சர்கள் தேர்தலில் தமது ஆசனங்களை இழந்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

Japan, Ishiba Re-elected As Japan Prime Minister

ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிஹிகோ நோடா, இஷிபாவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி அமைக்க முயன்றார். இருப்பினும், நோடாவால் இந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் முழு பெரும்பான்மை இல்லாததால், இஷிபா அரசாங்கத்தை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஊழல் 

2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதது இதுவே முதல் முறையாகும்.

பிபிசி கருத்துப்படி, தாராளவாத ஜனநாயகக் கட்சி தலைவர்கள் பல ஊழல்களில் சிக்கியிருப்பதுதான் பெரும்பான்மையை வெல்லாததற்குக் காரணம். இதனால்தான் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

வேலை அனுமதிக்கான EU Blue Card விதிகளை தளர்த்தியுள்ள ஜேர்மனி

வேலை அனுமதிக்கான EU Blue Card விதிகளை தளர்த்தியுள்ள ஜேர்மனி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Japan, Ishiba Re-elected As Japan Prime Minister

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US