முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

Missile Japan China
By Ragavan Jun 24, 2025 08:20 PM GMT
Report

பிரபல ஆசிய நாடொன்று சமீபத்தில் முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

ஜப்பான், சீனாவின் திடீரான ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து தனது பாதுகாப்பு வலிமையை மேம்படுத்தும் முயற்சியாக, முதல் முறையாக சொந்த மண்ணில் ஏவுகணை சோதனையை ஜூன் 18-ஆம் திகதி நடத்தியது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

ஹொக்கைடோ தீவில் உள்ள சிசுனாய் Anti-Air Firing Range-ல், Type 88 எனப்படும் surface-to-ship குறிவைக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

இந்த பயிற்சியில் மூவாயிரம் வீரர்கள் பங்கேற்றனர். சோதனைக்கான குறிக்கோளாக, 40 கி.மீ தொலைவில் இருந்த மனிதர்கள் அற்ற படகு பயன்பட்டது.

Japan missile test 2025, Type 88 missile Japan, Japan China military tension, Hokkaido missile launch, Japan self defense forces, Japan Tomahawk deployment, Minamitorishima missile range, Japan Type 12 missile, Japan US defense strategy, Japan China Russia threat

முந்தைய காலங்களில், இடப்பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களால், ஜப்பான் தனது ஏவுகணை சோதனைகளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலேயே நடத்தியது.

ஆனால் இப்போது, தனிச்செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் தாயகத்திலேயே சோதனை நடத்த தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை இடம் மாற்றிய ஈரான் - IAEA அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை இடம் மாற்றிய ஈரான் - IAEA அதிர்ச்சித் தகவல்

2022-இல் ஏற்கனவே, ஜப்பான் தனது pacifist அரசியலிலிருந்து வெளியேறி, சீனாவை மிகப்பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவித்து, அமெரிக்காவுடன் நெருக்கமான பாதுகாப்புப் பிணைப்பை வளர்க்கும் ஐந்தாண்டு திட்டத்தை மேற்கொண்டது.

ஜப்பான் தற்போது Tomahawk நீளதூர ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கி கொண்டு வருகிறது. அதேசமயம், 1000 கி.மீ வரை அடையும் Type 12 ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது.

மேலும், சீனாவின் இரண்டு ஏவுகணை கப்பல்கள் மினாமிடோரிஷிமா அருகே செயல்பட்டதை அடுத்து, அங்கு ஏவுகணை சோதனை மையம் உருவாக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Japan missile test 2025, Type 88 missile Japan, Japan China military tension, Hokkaido missile launch, Japan self defense forces, Japan Tomahawk deployment, Minamitorishima missile range, Japan Type 12 missile, Japan US defense strategy, Japan China Russia threat 

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US