8 மணிக்கு மேல் வேலை செய்ய தடை! தனியார் நிறுவனத்தின் முயற்சி

Japan
By Ragavan Jul 18, 2023 05:10 PM GMT
Report

நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக ஜப்பானிய நிறுவனம் ஒன்று இரவு நேர வேலையைத் தடை செய்கிறது.

உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தனியார் நிறுவனத்தின் முயற்சி

இப்போது ஜப்பானிய பொது வர்த்தக நிறுவனமான இடோச்சு கார்ப்பரேஷன் (Itochu Corp) பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரு விசித்திரமான முடிவை எடுத்துள்ளது.

அதன்படி இரவு 8 மணிக்கு மேல் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க முடியாது. எட்டு மணிக்குப் பிறகு அலுவலகக் கட்டிடம் பாதுகாவலர்களால் சோதனை செய்யப்பட்டு அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

8 மணிக்கு மேல் வேலை செய்ய தடை! தனியார் நிறுவனத்தின் முயற்சி | Japanese Company Bans Late Night Work Baby BoomBloomberg

வேலை முடியாவிட்டால் மறுநாள் சீக்கிரமாக வந்து முடித்துவிடலாம். கூடுதல் ஊதியமும் கிடைக்கும்.

சிஇஓ அறிமுகப்படுத்திய வளர்ச்சி திட்டம்!

Masahiro Okafuji 2010-ல் நிறுவனத்தின் CEO-ஆக பொறுப்பேற்றார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் அறிமுகப்படுத்திய திட்டங்களில் இரவு நேர வேலையைத் தடை செய்வதும் ஒன்று.

பிறப்பு விகிதம் குறைவதற்கு ஜப்பானில் வேலை நேரம் முக்கிய காரணியாக உள்ளது. குழந்தைகளைப் பராமரிப்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டிய தேவையும் மக்கள்தொகை வீழ்ச்சிக்கு பங்களித்தது.

8 மணிக்கு மேல் வேலை செய்ய தடை! தனியார் நிறுவனத்தின் முயற்சி | Japanese Company Bans Late Night Work Baby BoomPixabay

ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் இரண்டு குழந்தைகள்!

இந்த நேரத்தில்தான் இடோச்சு நிறுவனத்தின் மக்கள் தொகை இரட்டிப்பாகியது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகும், நிறுவனம் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தது.

பின்னர், நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களின் வேலை நேரம் இரவு 8 மணியில் இருந்து மாலை 6 மணியாக குறைக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது, தற்போது நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Japanese Company Bans Late-Night Work, Night Shifts, Low Birth-Rate, Private Company

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US