பணத்தால் 4,000 பெண்களை மயக்கிய ஜப்பானியர்... அழகிய பெண் வடிவில் வந்த எமன்

women Japanese
By Balamanuvelan Apr 29, 2021 04:57 AM GMT
Report

பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காகவே பணம் சம்பாதித்து, பெண்களை மயக்குவதற்காகவே 20 மில்லியன் பவுண்டுகள் வரை செலவிட்ட ஒரு ஜப்பானிய கோடீஸ்வரருக்கு, பெண் வடிவிலேயே வந்தது முடிவு.

ஜப்பானைச் சேர்ந்த Kosuke Nozaki (77) ஒரு ரியல் எஸ்டேட் ஜாம்பவான். மதுபான நிறுவனம், வட்டிக்கு கடன் கொடுப்பது என எக்கச்சக்கமாக சம்பாதித்த Nozakiக்கு வாழ்க்கையில் ஒரே ஆசைதான்.

தன்னுடைய சுய சரிதை புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார் அவர். எனக்கு வீடுகள் மீதோ, கார்கள் மீதோ ஆர்வம் கிடையாது, அழகான பெண்களுடன் உறவுகொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

பணத்தால் 4,000 பெண்களை மயக்கிய ஜப்பானியர்... அழகிய பெண் வடிவில் வந்த எமன் | Japanese Seduce 4 000 Women With Money

இப்படி கூறியிருக்கும் Nozaki, அழகான பெண்களை மயக்கி அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்காகவே 20 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டதாகவும், அப்படி சுமார் 4,000 அழகிய இளம்பெண்களை மயக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி, நாளும் பொழுதும், மது மாது என செலவிட்ட Nozakiக்கு முடிவும் ஒரு அழகிய பெண் வடிவிலேயே வந்தது. விமான நிலையம் ஒன்றில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார் Nozaki. அந்த பெண்ணை அடையவேண்டும் என ஆசை வந்தது Nozakiக்கு.

பணத்தால் 4,000 பெண்களை மயக்கிய ஜப்பானியர்... அழகிய பெண் வடிவில் வந்த எமன் | Japanese Seduce 4 000 Women With Money

தான் அந்த பெண்ணிடம் சிக்கிக்கொள்ளப்போகிறோம் என்பது தெரியாமல் ஒரு திட்டம் போட்டார் Nozaki. அந்த பெண்ணின் பெயர் Saki Sudo (25). சரியாக அந்த பெண்ணின் அருகே தடுக்கி விழுவதுபோல் நடிக்க, அந்த பெண் Nozakiயைக் காப்பாற்ற ஓடி வர, இருவரும் அளவளாவ, அந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார் Nozaki.

பலரும் அந்த பெண் பணத்துக்காகத்தான் உங்களை திருமணம் செய்துகொள்ள முன்வந்துள்ளார் என்று கூறியும் கேட்காமல் அவரையே திருமணம் செய்துகொண்டார் Nozaki.

பணத்தால் 4,000 பெண்களை மயக்கிய ஜப்பானியர்... அழகிய பெண் வடிவில் வந்த எமன் | Japanese Seduce 4 000 Women With Money

ஆனால், திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே ஒரு நாள் இறந்து கிடந்தார் Nozaki. விசாரணையில், Nozakiயின் மனைவி Saki, இணையத்தில் மருந்துகளை கொடுத்து எப்படி கொலை செய்வது என்பது தொடர்பாக தேடியது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட மருந்தை பானம் ஒன்றில் அதிக அளவில் கொடுத்து Nozakiயை அவர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசார் Sakiயை கைது செய்துள்ளார்கள். பெண்கள் பெண்கள் என்று அலைந்த Nozakiயின் வாழ்வு ஒரு பெண்ணாலேயே முடிவடைந்திருக்கிறது.

பணத்தால் 4,000 பெண்களை மயக்கிய ஜப்பானியர்... அழகிய பெண் வடிவில் வந்த எமன் | Japanese Seduce 4 000 Women With Money

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US