காக்டெய்ல்களில் சொந்த இரத்தத்தை கலந்து கொடுத்த ஜப்பானிய பெண்

By Ragavan Apr 14, 2023 08:53 AM GMT
Report

ஜப்பானில் மதுபான விடுதி ஒன்றில், பணிப்பெண் ஒருவர் தான் தயாரித்த காக்டெய்ல்களில் தனது சொந்த இரத்தத்தைச் சேர்த்தற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஹொக்கைடோவின் சப்போரோவில் உள்ள Mondaiji cafe-ல், வாடிக்கையாளர்களுக்கு இரத்தம் கலந்த மதுபானங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஓரிகாகு (orikaku) அல்லது அசல் காக்டெய்ல் என்று அழைக்கப்படும் பானங்கள், பெரும்பாலும் பழங்கள் அல்லது பிற வண்ணமயமான சிரப்களைக் கொண்டிருக்கின்றன.

Mondaiji cafe அதன் ட்விட்டர் பக்கத்தில், "இதுபோன்ற செயல் பகுதி நேர வேலை பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டதல்ல, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பதிவிட்டுள்ளது.

காக்டெய்ல்களில் சொந்த இரத்தத்தை கலந்து கொடுத்த ஜப்பானிய பெண் | Japanese Waitress Mixed Own Blood Into Cocktails

இந்த சம்பவத்தையடுத்து, கண்ணாடி குவளைகள் அனைத்தையும் மாற்றுவதற்காக மதுபான விடுதி ஒரு நாள் மூடப்பட்டதாக Mondaiji cafe உரிமையாளர் கூறினார்.

இந்த சம்பவத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணிப்பெண்ணின் பெயரை விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. ஆனால், இந்த சம்பவத்திற்கு கஃபே உரிமையாளரிடமிருந்து மன்னிப்பும் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

காக்டெய்ல்களில் சொந்த இரத்தத்தை கலந்து கொடுத்த ஜப்பானிய பெண் | Japanese Waitress Mixed Own Blood Into Cocktails

Mondaiji cafe என்ற பெயர் தோராயமாக "Problem Child Concept Cafe" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - அதாவது 'சிக்கல் உள்ள குழந்தைகள்' மற்றும் கருப்பான பெண்களும் அழகு தான் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கான சிறப்பு விடுதியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் இடமாக விளம்பரப்படுத்துகிறது.

19 அமெரிக்க டொலர்களுக்குக் கிடைக்கும், அனைவரும் குடிக்கக் கூடிய மெனு, ஓட்டலின் சிறப்புகளில் ஒன்றாகும். 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US