சுடோக்கு புதிர் விளையாட்டின் ‘காட்பாதர்’ மகி காஜி காலமானார்

Dead Maki Kaji Sudoku Father of Sudoku
By Ragavan Aug 18, 2021 06:44 PM GMT
Report

புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மகி காஜி சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களில் சுடோக்கு (SUDOKU) எனப்படும் புதிர் விளையாட்டும் ஒன்றாகும்.

இந்தப் புதிர் விளையாட்டின் காட்பாதர் என அறியப்படும் மகி காஜி காலமானார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவருக்கு வயது 69.

புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மகி காஜி (Maki Kaji) சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடோக்கு புதிர் விளையாட்டின் ‘காட்பாதர்’ மகி காஜி காலமானார் | Japans Father Of Sudoku Dead At 69 Maki Kaji

சுடோக்கு என்பது 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன், ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டு ஆகும்.

இந்த விளையாட்டு 18 ஆம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சுடோக்கு புதிர் விளையாட்டின் நவீன வடிவம் அமெரிக்காவில் முறைப்படுத்தப்பட்டதாக சில நேரம் கூறப்பட்டாலும், 1980-களில் தனது நிகோலி என்ற இதழில் வெளியிட்டு இந்த விளையாட்டை பெருமளவு பிரபலப்படுத்தியவர் மகி காஜி என்றே சொல்லப்படுகிறது.

"ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்க வேண்டும்" என பொருள்படும் ஜப்பானிய சொற்றொடரின் சுருக்கமான சுடோக்கு என்ற பெயரையும் அவரே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US