61 வயதில் 468 கோடியில் ஜெஃப் பெசோஸ் பிரம்மாண்ட திருமணம்! மிதவை நகரில் கோலாகலம்
Italy
Marriage
Jeff Bezos
By Sivaraj
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது காதலியை இத்தாலியில் கரம்பிடித்தார்.
ஜெஃப் பெசோஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ். இவர் அமேசான், ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.
61 வயதாகும் ஜெஃப் பெசோஸ் கடந்த 2019ஆம் ஆண்டில் தனது மனைவி மேக்கென்ஸி ஸ்காட்டை பிரிந்தார்.
ரூ.468 கோடி
இந்த நிலையில் உலக கோடீஸ்வரரான ஜெஃப் பெசோஸ் தனது காதலி லாரன் சான்செஸ்ஸை திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் இத்தாலியில் உள்ள மிதவை நகரமான வெனிஸில் பிரம்மாண்டமாக நடந்தது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.468 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US