கடும் எதிர்ப்புகளை மீறி 4,300 கோடி மதிப்பு.. பிரம்மாண்ட கப்பலில் நடந்த திருமணம்

Bill Gates Italy Marriage Jeff Bezos
By Sivaraj Jun 30, 2025 06:46 AM GMT
Report

அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப் பெசோஸின் திருமணம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

61வது வயதில் திருமணம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது 61வது வயதில் திருமணம் செய்தது உலகளவில் பேசுபொருளானது. 

Jeff Bezos wedding in venice 

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்., 3.4 பில்லியன் டொலர் சீனா கடனுதவி

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்., 3.4 பில்லியன் டொலர் சீனா கடனுதவி

பத்திரிகையாளரான தனது 55 வயது காதலி லாரன் சான்ஸேவை, அவர் இத்தாலியின் வெனிஸ் நகரில் மணந்தார். Jeff Bezos

ஆனால் இந்த திருமணத்தால், ஒரு வாரத்திற்கு வெனிஸ் நகரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஜெஃப் பெசோஸிற்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதுடன், அவரது உருவப்படத்தை நதியில் வீசினர். Jeff Bezos  

பொம்மை முதலைகளை வைத்துப் போராட்டம்

மேலும், வெனிஸில் உள்ள பழமையான அரண்மனையில் ஜெஃப் பெசோஸின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற திட்டமிட்டிருந்ததால், அதனைச் சுற்றி பொம்மை முதலைகளை வைத்துப் போராட்டம் திட்டமிடப்பட்டது.

இதனை அறிந்த ஜெஃப் பெசோஸ் தரப்பு வேறு இடத்திற்கு திருமண வரவேற்பு நிகழ்வை மாற்றினர்.

வெனிஸ் நகர மேயரின் ஆதரவு இருந்ததால், தனக்கு சொந்தமான KORU என்ற 4,300 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட கப்பலில் (417 அடி நீளம்) ஜெஃப் பெசோஸ் திருமணத்தை நடத்தி முடித்தார். 

Jeff Bezos wedding in venice  

ரூ.430 கோடி செலவு

இதில் பில் கேட்ஸ், இவாங்கா ட்ரம்ப், நடிகை சிட்னி ஸ்வீனி, கர்தாஷியன் சகோதரிகள் உட்பட உலக பிரபலங்கள், பணக்காரர்கள் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்தமாக இந்த திருமணத்திற்கு ஜெஃப் பெசோஸ் இந்திய மதிப்பில் ரூ.430 கோடி செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

உலகளவில் இதுதான் மிகவும் ஆடம்பரமான திருமணம் என்று கூறப்படுகிறது. ஜெஃப் பெசோஸிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Jeff Bezos

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US