கமலா ஹாரீஸ் கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஜோ பைடன் மனைவி! வைரலான வீடியோவால் விமர்சனம்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவருக்கு ஜனாதிபதி ஜோ படைன் மனைவி ஜில் பைடன் உதட்டு முத்தம் கொடுத்ததற்கு பலத்த கரவொலி எழுந்த நிலையில் விமர்சனமும் கிளம்பியுள்ளது.
ஜில் பைடன்
State of the Union நிகழ்வின் போதே இச்சம்பவம் நடந்தது. நேற்றிரவில் பைடன் இந்த உரையை தொடங்கும் முன், தமிழ் வம்சாவளி பெண்ணான அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் மனைவியான ஜில் பைடன் உதட்டு முத்தம் கொடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
அவரது இந்த செயலுக்கு சுற்றியிருந்த உறுப்பினர்கள் பலரும் பலத்த கைத்தட்டலை வழங்கினர். இந்த சம்பவம் டுவிட்டர் வழியே வைரலானது.
Biden's wife and VP Kamala Harris's husband kissed, not on the forehead or cheek, but on the lips on Live tv; Americans criticise pic.twitter.com/DZqx0voQMo
— Megh Updates ?™ (@MeghUpdates) February 8, 2023
விமர்சனம்
இதற்கு அமெரிக்கர்கள் இடையே விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதில் ஒருவர், ஜில் பைடன், கமலா ஹாரிசின் கணவரை உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை என தெரிவித்து உள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பயனரின் பதிவில், ஜில் பைடன் கமலா ஹாரிஸ் கணவரின் உதட்டில் முத்தமிட்டார். State of the Union இப்போது ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறிவிட்டதாக விமர்சித்தார்.