இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனை முறியடிப்பு! மிரட்டிய ஜோ ரூட்

Sanath Jayasuriya Sri Lanka Cricket Joe Root England Cricket Team
By Sivaraj Jun 22, 2025 05:02 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த சனத் ஜெயசூரியாவை இங்கிலாந்தின் ஜோ ரூட் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

ஜோ ரூட் 

லீட்ஸில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி துடுப்பாடி வருகிறது. 

Joe Root 

இளைஞர்கள் இலங்கை கிரிக்கெட்டை எடுக்கும் நேரமிது: கடைசி போட்டியை டிராவில் முடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்

இளைஞர்கள் இலங்கை கிரிக்கெட்டை எடுக்கும் நேரமிது: கடைசி போட்டியை டிராவில் முடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்

நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஓலி போப் 100 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

முன்னதாக, நட்சத்திர வீரர் ஜோ ரூட் (Joe Root) 28 ஓட்டங்களில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.

சனத் ஜெயசூரியா

எனினும் அவர், இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவின் (Sanath Jayasuriya) இமாலய சாதனையை முறியடித்தார். 

Sanath Jayasuriya 

அதாவது, ஜெயசூரியா சர்வதேச கிரிக்கெட்டில் 21,032 ஓட்டங்கள் குவித்திருந்தார். ஜோ ரூட் 21,033 ஓட்டங்கள் எடுத்ததன் அவரை பின்னுக்குத் தள்ளி 9வது இடத்தைப் பிடித்தார்.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (34,357), குமார் சங்ககாரா (28,016) மற்றும் விராட் கோஹ்லி (27,599) ஆகியோர் உள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US