பேபி பவுடர் விற்பனை நிறுத்தம்...ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்

Crime
By Thiru Aug 12, 2022 03:13 PM GMT
Report
  • ஜான்சன் அண்ட் ஜான்சனின் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரை 2023ம் ஆம் ஆண்டு முதல் நிறுத்தம்.
  • மருத்துவ நிபுணர்களின் சுயாதீனமான அறிவியல் பகுப்பாய்வுகளுக்குப் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தகவல் 


அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரை 2023ம் ஆம் ஆண்டு முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது சர்ச்சைக்குரிய டால்க் அடிப்படையிலான பேபி பவுடரின் விற்பனையை வரும் 2023ம் ஆண்டு முதல் நிறுத்துவதாக வியாழன்கிழமை அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர்கள் குறிப்பாக பேபி பவுடர்கள் மீது 38,000க்கும் அதிகமான வழக்குகள் நுகர்வோர் மற்றும் உயிர் பிழைத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

பேபி பவுடர் விற்பனை நிறுத்தம்...ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல் | Johnson Stop Selling Talc Baby Powder Global 2023Lucas Jackson | Reuters

சில வழக்குகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர்களில் கல்நார்கள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது விற்பனை நிறுத்திய போதிலும் அதன் தயாரிப்பு பாதிகாப்பானது என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இதுத் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தெரிவித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ஜே&ஜே பேபி பவுடர் பாதுகாப்பானது, அஸ்பெஸ்டாஸ் இல்லை மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களின் சுயாதீனமான அறிவியல் பகுப்பாய்வுகளுக்குப் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் எனத் தெரிவித்தது.

பேபி பவுடர் விற்பனை நிறுத்தம்...ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல் | Johnson Stop Selling Talc Baby Powder Global 2023

இருப்பினும் அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திய ஜான்சன் நிறுவனம், உலக சந்தையில் தங்களது பொருட்களை விற்பனை செய்து வந்தது.

கூடுதல் செய்திகளுக்கு: வறட்சி பகுதிகளை அறிவித்தது பிரித்தானிய அரசு: அனைத்திற்கும் தயாராக இருப்பதாக நீர் அமைச்சர் தகவல்

இந்தநிலையில் உலக தயாரிப்பு விற்பனையையும் நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீட்டின் ஒற்றை பகுதியாக, அனைத்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் போர்ட்ஃபோலியோவிற்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US