மகள்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் கமல்ஹாசன்
Daughters
Kamal Hassan
Voting
Election 2021
By Balakumar
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.
அவருடன் அவரது மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அகஷராஹாசன் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Makkal Needhi Maiam chief Kamal Haasan casts his vote at Chennai High School, Teynampet in Chennai. He is also contesting #TamilNaduElections from Coimbatore South assembly constituency. pic.twitter.com/xsZ01rwGEX
— ANI (@ANI) April 6, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US