கமலா ஹரிஸ் இந்தியரான தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து: உருவாகியுள்ள கடும் சர்ச்சை

United States of America Kamala Harris US election 2024
By Balamanuvelan Sep 09, 2024 09:06 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ், தன் தாத்தா குறித்து குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மூன்று குழந்தைகளைப் பெற்றபின் இளவரசி கேட் பின்பற்றவேண்டியிருந்த கடுமையான விதி

மூன்று குழந்தைகளைப் பெற்றபின் இளவரசி கேட் பின்பற்றவேண்டியிருந்த கடுமையான விதி

கமலா ஹரிஸ் தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, அவர்களின் கீழ் பொலிசாராக பணியாற்றிய இந்திய பொலிசார், தங்கள் சொந்த மக்கள் மீதே நடத்திய பயங்கர தாக்குதல்களை யாராலும் மறக்கமுடியாது.

வடக்கே மகாத்மா காந்தி முதல், தெற்கே திருப்பூர் குமரன் வரை, ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசம் பாராமல் சுதந்திரப் போராட்டத்துக்காக போராடியவர்களை லத்தியால் அடித்து துன்புறுத்தியவர்கள் அந்த பொலிசார்தான்.

கமலா ஹரிஸ் இந்தியரான தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து: உருவாகியுள்ள கடும் சர்ச்சை | Kamala Haris Comments On Grandfather Controversy

ஆனால், சுதந்திரத்துக்குப் பின் அவர்கள் எங்கே போனார்கள் என்பதை பலரும் மறந்துபோனார்கள். அவர்கள் வேறெங்கும் செல்லவில்லை, அவர்கள் சுதந்திர இந்தியாவில் அப்படியே இந்திய பொலிஸ் துறையில் தொடர்ந்து பணியாற்றினார்கள்!

அதேபோல, பிரித்தானிய அரசில் அரசு அதிகாரிகளாக வெள்ளையர்களின் கட்டளைகளை நிறைவேற்றியவர்களும், சுதந்திரத்துக்குப் பின்பும், இந்திய அரசின் கீழ் அரசு அதிகாரிகளாகப் பணியைத் தொடர்ந்தார்கள்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸ், தன் தாத்தா இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ள செய்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உருவாகியுள்ள கடும் சர்ச்சை

கமலாவின் தாத்தாவான PV கோபாலன், பிரித்தானியா இந்தியாவை ஆண்டபோது, பிரித்தானிய அரசின்கீழ் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.

ஆனால், அவர் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக கமலா தெரிவித்துள்ளார்.

ஆகவே, சமூக ஊடகத்தில் பலரும் அந்த கருத்திற்கு எதிரிப்பு தெரிவித்துள்ளார்கள். பிரித்தானிய அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் எப்படி பிரித்தானிய அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

கமலா ஹரிஸ் இந்தியரான தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து: உருவாகியுள்ள கடும் சர்ச்சை | Kamala Haris Comments On Grandfather Controversy

வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்தாற்போல, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலாவுக்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் உளறிக்கொட்டியுள்ளார் கமலா.

நீங்கள் சொல்வதெல்லாம் பொய், சொல்லப்போனால், நீங்கள் அமெரிக்கரே இல்லை. உங்கள் தாத்தா பாட்டியைக் குறித்து பொய்யாக டமாரம் அடிப்பதை நிறுத்துங்கள் என்கிறார் ஒருவர் கோபமாக!

புடினுடைய நேரடி கோபத்துக்கு ஆளாகும் அபாயம்: பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு

புடினுடைய நேரடி கோபத்துக்கு ஆளாகும் அபாயம்: பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US