டிரம்புடன் நான் பேசினேன்: போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் - கமலா ஹாரிஸ்

Donald Trump Kamala Harris
By Sivaraj Nov 07, 2024 07:33 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், சம நீதிக்கான போராட்டத்தை கைவிட மாட்டோம் என் கமலா ஹாரிஸ் பேசியுள்ளார். 

கமலா ஹாரிஸின் உரை

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவு செய்யப்பட்டுளளார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

Donald Trump

டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று உரையாற்றவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை உரையாற்றிய கமலா ஹாரிஸ், நம் நாட்டிற்கான போராட்டம் எப்போதும் மதிப்பிற்குரியது என்று, கடின உழைப்பை விரும்புகிறோம் என்றும் கூறினார்.  

தேர்தல் தோல்வி குறித்து கமலா ஹரிஸை எச்சரிக்க முயன்ற ஜோதிடக் கலைஞர்: எழுப்பும் சந்தேகம்

தேர்தல் தோல்வி குறித்து கமலா ஹரிஸை எச்சரிக்க முயன்ற ஜோதிடக் கலைஞர்: எழுப்பும் சந்தேகம்

ஒருபோதும் கைவிடாதீர்கள்

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்றும் குறிப்பிட்ட அவர், நமது சுதந்திரத்திற்காக போராடுவது கடின உழைப்பை எடுக்கும் என்றும் கூறினார்.

தோல்வி குறித்து பேசிய கமலா ஹாரிஸ், "சில நேரங்களில் போராட்டத்தில் வெற்றி கிடைக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் நாம் வெற்றிபெற மாட்டோம் என்று அர்த்தமல்ல. முக்கிய விடயம் என்னவென்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள்.

இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் பிரச்சாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன். அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும்" என்றார். 

Kamala Harris 

டிரம்புடன் பேசினேன்

மேலும் டிரம்ப் குறித்து பேசிய அவர், "இன்று முன்னதாக, நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டிரம்புடன் பேசினேன். அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். டிரம்ப் மற்றும் அவரது குழுவின் மாற்றத்திற்கு நாங்கள் உதவுவோம் என்றும், அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் டிரம்பிடம் கூறினேன்.

தேர்தலில் போட்டியிட்டது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது. எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல. முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதி வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக எரியும்" என தெரிவித்தார்.   

Kamala Harris

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US