கோவில் பிரசாதம் சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

Kanchipuram Healthy Food Recipes Idli
By Kirthiga Mar 16, 2024 06:05 AM GMT
Report

காஞ்சிபுரம் என்றாலே கோவிலின் சிறப்பு தான் பலருக்கும் தெரியும். கோயில் என்றால் பிரசாதம்.

அப்படியொன்று தான் காஞ்சிபுரம் கோயிலில் வழங்கப்படும் கோவில் பிரசாதம் இட்லி. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியமாக இந்த இட்லி வைக்கப்படுகிறது.

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இந்த இட்லியின் சுவைக்கு வேறு எந்தவொரு இட்லியின் சுவையும் ஈடாகாது. இதை சாப்பிடுவதற்கு நீங்கள் காஞ்சிபுரம் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இனி நீங்களே வீட்டிலேயும் செய்யலாம் அது எப்படி என்று பார்க்கலாம்.

கோவில் பிரசாதம் சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி? | Kanchipuram Kovil Idli Rcecipe In Tamil

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 1 கப்
  • தண்ணீர் தண்ணீர் - 1 கப்
  • தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 கப்
  • தண்ணீர் தயிர் - 4 மேசைக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • நெய் - 2 மேசைக்கரண்டி
  • முந்திரி - 1/4 கப் 

இலங்கையில் திடீரென குறைந்த தங்க விலை; 1 பவுன் எவ்வளவு தெரியுமா? (15-03-2024)

இலங்கையில் திடீரென குறைந்த தங்க விலை; 1 பவுன் எவ்வளவு தெரியுமா? (15-03-2024)

  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • மிளகு - 1 மேசைக்கரண்டி
  • சீரகம் - 1 மேசைக்கரண்டி
  • இஞ்சி - 1 துண்டு
  • பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • சுக்கு பொடி - 1 தேக்கரண்டி

கோவில் பிரசாதம் சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி? | Kanchipuram Kovil Idli Rcecipe In Tamil

செய்முறை

  • பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்கவும். 

  • ஊறிய பச்சரிசி, உளுத்தம் பருப்பை தனித்தனியாக மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  • அடுத்து அரிசி மாவுடன் உளுத்து மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  • பின்பு இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். 

IPL தொடரின் சிறந்த அணி இது தான்...! 17ஆவது கோப்பையை தூக்கும் அணி எது தெரியுமா?

IPL தொடரின் சிறந்த அணி இது தான்...! 17ஆவது கோப்பையை தூக்கும் அணி எது தெரியுமா?

  • தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரியை போட்டு நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும்.

  • மீண்டும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, இடித்த மிளகு, இடித்த சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும்.

  • அடுத்து இதனுடன் சுக்கு பொடி சேர்த்து மாவை நன்கு கலந்து விடவும்.

  • இட்லியை வேகவைக்க கப்பில் எண்ணெய் தடவி பாதி அளவு மாவை ஊற்றவும்.

  • கப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு எடுத்தால் சுவையான  காஞ்சிபுரம் இட்லி தயார்!
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US