அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பாரா? சங்கராச்சாரியாருக்கு கங்கனா பதில்

Kangana Ranaut
By Sathya Jul 18, 2024 07:21 AM GMT
Report

உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் நடந்துள்ளது என்று சங்கராச்சாரியார் கூறியதற்கு பாஜக எம்பி கங்கனா ரனாவத் பதில் அளித்துள்ளார்.

சங்கராச்சாரியார் பேசியது

சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒருவருக்கு துரோகம் செய்வது மிகப்பெரிய பாவமாகும். உத்தவ் தாக்கரேவுக்கும் அப்படி ஒரு துரோகம் நடந்துள்ளது. அதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம்.

ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் Reels.., 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து இளம்பெண் மரணம்

ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் Reels.., 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து இளம்பெண் மரணம்

வஞ்சகம் செய்பவன் இந்துவாக இருக்க முடியாது. அதனை பொறுத்துக்கொள்பவனே இந்து" என்று கூறியிருந்தார்.

இவர், ஏக்நாத் ஷிண்டேவை தான் மறைமுகமாக கூறுகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர்.

கங்கனா பதில்

இந்நிலையில், நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், சங்கராச்சாரியார் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அரசியலில், கூட்டணி, ஒப்பந்தம், கட்சி பிளவு என்பது மிகவும் பொதுவானதும், அரசியலமைப்புக்கு உட்பட்டதும் ஆகும்.

காங்கிரஸ் கட்சியில் கூட முதலில் 1907ல், பிறகு 1971ல் பிளவு ஏற்பட்டது. ஓர் அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பனை செய்வாரா?

அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பாரா? சங்கராச்சாரியாருக்கு கங்கனா பதில் | Kangana Ranaut Criticism For Shankaracharyas

சங்கராச்சாரியார் தனது சொற்பொழிவையும், அவரது செல்வாக்கையும், மதக் கல்வியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ஓர் அரசனே தன் குடிமக்களை சுரண்ட தொடங்கினால் துரோகம்தான் இறுதி வழி என்று நம் மதமே கூறுகிறது.

சங்கராச்சாரியார் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குற்றம்சாட்டியதன் மூலம் நம் அனைவரது உணர்வுகளையும் புண்படுத்திவிட்டார். அதோடு இந்து மதத்தையும் அவமதித்து விட்டார்" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US