கர்நாடகத்திலிருந்து பாரீஸுக்கு... ஆடம்பர நிறுவனத்தின் பெரும் பொறுப்பை எட்டிப்பிடித்த தலித் பெண்ணின் கதை

The story of a Dalit woman Karnadaka to Paris
By Balakumar Mar 19, 2021 06:35 PM GMT
Report

இந்தியாவின் கர்நாடகாவில், தலித் குடும்பத்தில் பிறந்து பிரான்சில் ஆடம்பர நிறுவனம் ஒன்றில் பெரும் பொறுப்பை எட்டிப்பிடித்த ஒரு பெண்ணின் கதை இது. கன்னட மொழி துவங்கி பிரெஞ்சு மொழி வரை சரளமாக பேசும் இந்த பெண்ணின் கதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக உள்ளது.

தீண்டத்தகாதவராகப் பிறந்து, இந்தியாவில் ஒரு கிராமத்தில் பயின்ற மேகா மலாகட்டி, 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

வாழ்க்கை, திருமணத்தையும் கொடுத்து விவாகரத்தையும் சந்திக்கவைத்தது. தூக்கமில்லா பல இரவுகளுக்குப் பின் அடுத்து என்ன என யோசித்தார் மேகா. பாரீஸிலுள்ள எசெக்ஸ் பிஸினஸ் பள்ளியில் இடம் கிடைத்தது அவருக்கு. ஆனால், கல்விக்கட்டணமோ 65 லட்சம் ரூபாய்.

நுழைவுக்கட்டணத்தை அப்பா செலுத்திய பிறகு, அவரிடம் வேறொன்றும் கேட்கத்தோன்றவில்லை மேகாவுக்கு. ஆகவே, செகண்ட் ஹாண்ட் ஷூக்கள், பாஸ்தாவில் வெண்ணையும் உப்பும் போட்டு சாப்பிடுவதுதான் எப்போதுமே சாப்பாடு.

பகுதி நேர உழைப்பு, கடின உழைப்பு... ஆனால் வெற்றிகரமாக எம்பிஏ படித்து முடித்த பிறகு, அவர் 148 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு ஆடம்பர நிறுவனமான டுபோண்டில் சேர்ந்தார், அங்கு அவர் சந்தைப்படுத்தல் இயக்குநராக இருந்தார், தயாரிப்புகளின் வளர்ச்சி, வரையறுக்கப்பட்ட பதிப்புகள் உள்ளிட்ட அனைத்து சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் நிர்வகித்தார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அங்கு பல்வேறு பொறுப்புகள்... மேகா, சமீபத்தில் பாரிஸில் உள்ள எல்'ஓரியல் குழுமத்தில் வணிக மேம்பாட்டு இயக்குநராக பணியில் இணைந்துள்ளார்.

சாதாரண நிலையிலிருந்து இவ்வளவு உயரத்தை எட்டிப்பிடித்த பிறகு, தன்னைப்போலவே வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்காக ’From Untouchable To Unstoppable’ என்ற தொண்டு நிறுவனத்தைத் துவங்கி, அவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேகா.  

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US