உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு உளுந்து வெந்தய களி: எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Nov 26, 2024 07:40 AM GMT
Report

இந்த களியை சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன.

உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும், உடல் குளிச்சிக்கும் இந்த களி ஏற்ற ஒன்று.

அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து வெந்தய களி எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து- ½ கப்
  • வெந்தயம்- ½ கப்
  • பச்சரிசி- ¼ கப்
  • வெல்லம்- ¾ கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • நல்லெண்ணெய்- 1 கப்

செய்முறை

முதலில் ஒரு வாணலில் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதில் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு உளுந்து வெந்தய களி: எப்படி செய்வது? | Karuppu Ulundhu Vendhaya Kali Recipe In Tamil

இதனைத்தொடர்ந்து பச்சரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் இதை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு வாணலில் அரைத்து சலித்த பொடி மற்றும் வெல்லக்கரைசல் சேர்த்து கரைத்து அதன் பின் அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து கிளறவும்.

இறுதியாக இதில் அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்த்து கிளறி ஒட்டாமல் ஒன்றாக திரண்டு வந்தால் ஆரோக்கியமான கருப்பு உளுந்து வெந்தய களி தயார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US