கர்ப்ப வதந்திகளுக்கு மத்தியில் ரக்பி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இளவரசி கேட்!
ரக்பி கால்பந்து லீக்கின் patron-ஆக இளவரசர் ஹரிக்குப் பிறகு கேட் தனது முதல் போட்டியில் கலந்து கொண்டார்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற கேட் மிடில்டன் அசத்தலான சிவப்பு நிற உடையில் வந்து உற்சாகப்படுத்தினார்.
கர்ப்பம் தரித்துள்ளதாக எழுந்த வதந்திகளுக்கு மத்தியில் ரக்பி லீக் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இளவரசி கேட் மிடில்டன் சிவப்பு நிற உடையில் வந்து உற்சாகப்படுத்தினார்.
இளவரசர் ஹரியிடம் இருந்து அதிகாரப் பூர்வப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, இளவரசி கேட் மிடில்டன் சனிக்கிழமையன்று இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார்.
இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருப்பதாக தகவல்., மறைந்த ராணி எலிசபெத்திற்கும் இது தெரியுமா!
Credit: Zuma Press
இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை அவரவர் வெற்றிகளுக்காகப் இளவரசி கேட் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
41 வயதான கேட், £420 முத்து காதணிகள் மற்றும் £2,990 மதிப்பிலான கோட் அணிந்தபடி போட்டியின் விருந்தினராக தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். ரக்பி கால்பந்து லீக்கின் patron-ஆக இளவரசர் ஹரிக்குப் பிறகு கேட் தனது முதல் போட்டியில் கலந்து கொண்டார்.
மேகன் மார்க்கலின் போட்காஸ்ட நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டன்!
AFP
AFP