அந்த ஒரு காரணம்... கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய பின்னணி

Kate Middleton King Charles III
By Arbin Apr 02, 2024 10:49 PM GMT
Report

லண்டன் மருத்துவமனையில் இருந்து ஆவணங்கள் கசிந்த நிலையிலேயே வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ ஆவணங்கள்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் உடல் நிலை தொடர்பில் சுமார் ஒருவார காலம் பல்வேறு கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், மார்ச் 22ம் திகதி காணொளி ஊடாக தமது புற்றுநோய் பாதிப்பு குறித்து அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

அந்த ஒரு காரணம்... கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய பின்னணி | Kate Forced To Reveal Cancer

ஆனால் கேட் மிடில்டன் தொடர்பில், அவரது மருத்துவ ஆவணங்கள் கசிய வாய்ப்புள்ளதாக கருதிய கென்சிங்டன் அரண்மனை அவசர அவசரமாக காணொளி ஒன்றை தயாரித்து வெளியிட்டதாகவே கூறப்படுகிறது.

அந்த ஆவணங்கள் கசிந்த நிலையில், வேறு வழியின்றியே கேட் மிடில்டன் தமது நிலை குறித்து வெளிப்படையாக பேசும் நெருக்கடி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கேட் மிடில்டனும் குறிப்பிடவில்லை

மட்டுமின்றி, அந்த ஆவணங்கள் கசிய காரணம் யார் என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வந்த நிலையிலேயே கேட் மிடில்டன் தமது பாதிப்பு தொடர்பில் வெளிப்படையாக பேசினார்.

அந்த ஒரு காரணம்... கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய பின்னணி | Kate Forced To Reveal Cancer

ஆனால் சார்லஸ் மன்னர் போலவே, எந்தவகையான புற்றுநோய் என்பதை கேட் மிடில்டனும் குறிப்பிடவில்லை. கேட் மிடில்டன் தமது புற்றுநோய் தொடர்பில் காணொளி வெளியிடும் சில தினங்களுக்கு முன்னர் தான், அவரது மருத்துவ ஆவணங்களில் பாதுகாப்பு அத்துமீறல் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியானது.

கட்டாயம் முடிவுக்கு வரும்... சார்லஸ் மன்னரின் ஆட்சி குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

கட்டாயம் முடிவுக்கு வரும்... சார்லஸ் மன்னரின் ஆட்சி குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

இதனையடுத்து அரண்மனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த விவகாரத்தில் முழு விசாரணையும் முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US