கட்டாயம் முடிவுக்கு வரும்... சார்லஸ் மன்னரின் ஆட்சி குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

Cancer Prince Harry King Charles III
By Arbin Apr 02, 2024 06:14 PM GMT
Report

மன்னர் சார்லஸ் மற்றும் கேட் மிடில்டனின் புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2024ல் கட்டாயம் சார்லஸ் மன்னர் முடி துறப்பார் என பிரஞ்சு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய மாற்றம் ஒன்று நிகழும்

பிரஞ்சு தீர்க்கதரிசியான நாஸ்ட்ராடாமஸ், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், விலைவாசி உயர்வால் ஏற்படும் நெருக்கடி உட்பட எதிர்காலம் தொடர்பில் 942 கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.

கட்டாயம் முடிவுக்கு வரும்... சார்லஸ் மன்னரின் ஆட்சி குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு | Nostradamus Prediction King Charles Reign

இந்த நிலையில், 2024ல் பிரித்தானிய அரச குடும்பத்தில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழும் என்றும், கட்டாயத்தின் பேரில் மன்னர் முடி துறப்பார் என்றும் நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார்.

மேலும், மன்னருக்கான அடையாளம் இல்லாத ஒருவர், அரியணை ஏறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ள கணிப்புகள் அனைத்தும் நிறைவேறியுள்ள நிலையில், சார்லஸ் மன்னர் விவகாரத்திலும் நிறைவேறலாம் என்றே கருதுகின்றனர்.

இரவு விடுதியில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்... கொத்தாக பலியான பலர்

இரவு விடுதியில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்... கொத்தாக பலியான பலர்

2022ல் 96வது வயதில் ரணியார் இரண்டாம் எலிசபெத் காலமாவார் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தார். வயது உட்பட நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

அரச பொறுப்புக்கு வர வாய்ப்பில்லை

தற்போது சார்லஸ் மன்னர் முடி துறக்க கட்டாயப்படுத்தப்படுவார் என்றும், அரசராகும் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹரி மன்னராகும் நிலை உருவாகும் என்றே நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

கட்டாயம் முடிவுக்கு வரும்... சார்லஸ் மன்னரின் ஆட்சி குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு | Nostradamus Prediction King Charles Reign

சார்லஸ் மன்னர் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளார். ஆனால் இதுவரை என்ன வகையான புற்றுநோய் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனும் புற்றுநோய் சிகிச்சை முன்னெடுத்து வருகிறார். இதனால், வேல்ஸ் இளவரசர் வில்லியம் அரச பொறுப்புக்கு வர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US